Thursday 21 February 2019

ஒப்பற்ற ஊழியர்கள்...! ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
செவ்வணக்கம்...! செந்நன்றி...! பாராட்டுக்கள்...!



இயக்கக் கூட்டங்களில்....! மட்டும்...............!
BSNL காப்போம்...! என...! முழங்கும்......!
வெட்டிப் பேச்சாளன்...! அல்லாது...!

பணி ஓய்வுக் கூட்டங்களில்...! மட்டும்...!
BSNL காப்போம்...! என...! அறிவுரை தரும்...!
நேரம் விழுங்கும்...! சம்பிரதாயப் 
பேச்சாளன்...! அல்லாது..........!

புள்ளி விபரம் தந்து...!
BSNL காப்போம்...! எனும்...!
காகித புலியாக...! இல்லாது...!

எங்கள் வாழ்வும்...! எங்கள் வளமும்...!
மங்காத...............! இயக்கமும்...!
BSNL நிறுவனமேவென...!

இட்ட குரல்...! எட்டுமுன்னே......!
ஊதியம்...! உதறித் தள்ளி...!

மூன்று நாள்...! வேலை நிறுத்தத்தில்......!
உணர்வாய்...! உயிராய்...! கலந்திட்ட...!

ஒப்பற்ற ஊழியர்கள்...!
ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
இரு கரம் கூப்பிய...! செவ்வணக்கம்...!
மற்றும்......! செந்நன்றி...! பாராட்டுக்கள்...!

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment