Thursday, 4 October 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு - VDA உயர்வு

Image result for contract labour images
Image result for contract labour images

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி VDA
(VDA - Variable Dearness Allowance) 01-10-2018 முதல்
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED:
A பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 5/- உயர்வு
ரூ. 553/-ல் இருந்து ரூ. 558/- ஆக உயர்வு
B பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 4/- உயர்வு
ரூ. 462/- ல் இருந்து ரூ. 466/- ஆக உயர்வு
C பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 3/- உயர்வு
ரூ. 370/- ல் இருந்து ரூ. 373/- ஆக உயர்வு

SKILLED நாள் கூலி:
A பிரிவு நகரம்: 679/-
B பிரிவு நகரம்: 617/-
C பிரிவு நகரம்: 527/-

SEMI SKILLED நாள் கூலி:
A பிரிவு நகரம்: 617/-
B பிரிவு நகரம்: 527/-
C பிரிவு நகரம்: 437/-

UNSKILLED நாள் கூலி:
A பிரிவு நகரம்: 558/-
B பிரிவு நகரம்: 466/-
C பிரிவு நகரம்: 373/-

No comments:

Post a Comment