BSNL 18-வது உதய தினம்
2018 அக்டோபர் - 1
BSNL 18-வது உதய தினம்
BSNL வீழ்ந்திடும் என...!
ஆரூடம் சொன்னவர் உண்டு...!
BSNL தாழ்ந்திடும் என...!
தண்டோரா போட்டவர் உண்டு...!
பதினெட்டு ஆண்டுகளில்...!
நாம் அடைந்த பலன்கள் ஆயிரம்...!
ஓய்வில் சென்றவர் எல்லாம்...!
சிறப்புடனே வாழ்கின்றார்...!
பணியில் இருப்போரும்...!
எதிர்பார்ப்போடு.,
இழக்காமல் இருக்கின்றார்...!
நம்பிக்கை இழக்காமல்
இருக்கின்றார்...!
இங்கே குறைகள் கொஞ்சமே...!
நிறைகளோ என்றும்...!
நம் நெஞ்சை விட்டு
அகலாது...!
செப்புமொழி
பதினெட்டுடையாள்...!
சிந்தனை ஒன்றுடையாள்...!
எங்கள் பாரத தேசம் இணைக்கும்...!
பாரத தொலைத்தொடர்பு நிறுவனம்...!
இன்னும் பல நூறாண்டு...!
என்றும் பல்லாண்டு...!
வாழ்க...! வளர்க...!
BSNL ஊழியர்கள் அனைவருக்கும்...!
NFTE - BSNL சேலம் மாவட்ட சங்கத்தின்...!
BSNL தின நல்வாழ்த்துக்கள்...!

No comments:
Post a Comment