NFTE மற்றும் TMTCLU இணைந்த ஆர்ப்பாட்டம்

நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு 2018 ஜூலை மற்றும் 2018 ஆகஸ்ட் ஆகிய
இரண்டு மாதங்களுக்கு (ஒரு சில மாவட்டங்களை தவிர) ஊதியம்
வழங்கப்படாததை கண்டித்தும்., உடனடியாக., ஊதியம் பட்டுவாடா
செய்திட வலியுறுத்தியும்......! 10-09-2018 அன்று மாவட்ட தலை......!
நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட.,
NFTE., BSNLEU., TMTCLU மற்றும் TNTCWU ஆகிய
4 மாநில சங்கங்களும் அறைகூவல்
விடுத்துள்ளது...............!

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!
நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்...!
10-09-2018 - திங்கட்கிழமை அன்று - மதியம் 12-00 மணிக்கு...!
சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக......!
NFTE மற்றும்......! TMTCLU மாவட்ட சங்கங்களின்..........!
சார்பாக...!
மாபெரும் கோரிக்கை முழக்கம்...!
மற்றும்...!
கண்டன ஆர்ப்பாட்டம்...!
நடைபெறும்..........!
நாளை நடைபெறும்...! இந்த ஆர்ப்பாட்டத்தில்...!
NFTE மற்றும் TMTCLU சங்கங்களை சார்ந்த...!
தோழர்...!
தோழியர்கள்...! பெருந்திரளாக...! பங்கேற்று...!
சிறப்பிக்க..........! தோழமையுடன்..........!
கேட்டுக்கொள்கிறோம்......!
ஒப்பந்த ஊழியர்களுக்கு...! ஒவ்வொரு மாதமும்...!
கால தாமதமின்றி...! ஊதியம் பெற்றிட...!
போராடுவோம்...!
திரள்வீர்...!
தோழர்களே...!
தோழமையுடன்...!
NFTE - BSNL & TMTCLU, மாவட்ட சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.
No comments:
Post a Comment