Friday, 14 September 2018

ஒப்பந்த ஊழியர்களின்...! ஊதியத் தாமதத்தை...!
கண்டித்து...! NFTE மற்றும் TMTCLU சார்பாக...!
நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டம்...!


நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த...!
ஊழியர்களுக்கு 2018 ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய......!
2 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்......!
உடனடியாக....! ஊதியம் பட்டுவாடா செய்திட....! வலியுறுத்தியும்....!
NFTE-BSNL மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக...!
10-09-2018 திங்கட்கிழமை அன்று மதியம் 01-00 மணிக்கு...!
சேலம்., PGM அலுவலகம் முன்பாக., மாபெரும்...!
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாவட்ட...!
உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும் TMTCLU...!
மாவட்டத் தலைவர் தோழர். N.சிவமோகன் ஆகியோர்...!
கூட்டுத் தலைமை......! தாங்கினர்......!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை...! TMTCLU...!
மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்...!
துவக்கி...! வைத்து...! துவக்க உரை...!
நிகழ்த்தினார்..........!

ஆர்ப்பாட்டத்திற்கான...! கோரிக்கை முழக்கத்தை...!
TMTCLU மாவட்ட துணைத் தலைவர் தோழர்...!
S.சக்திவேல் எழுப்பினார்......!

NFTE...! மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்...!
NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R.மணி., NFTE...!
மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி., TMTCLU மெயின்...!
கிளைச் செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு., TMTCLU மெய்யனூர்...!
கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார் மற்றும்..........!
TMTCLU நாமக்கல் கிளைச் செயலர் தோழர்......!
K.சரவணன் ஆகியோர் கோரிக்கை......!
விளக்க உரை ஆற்றினர்......!

கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்டச் செயலர்...!
தோழர். C.பாலகுமார் மற்றும் TMTCLU மாவட்டச் செயலர்...!
தோழர். M.இசையரசன் ஆகியோர் கண்டன...!
சிறப்புரை......! ஆற்றினர்......!

இறுதியாக...! TMTCLU...! மாவட்டப் பொருளர் தோழர்...!
G.செல்வராஜ் நன்றி கூறி...! ஆர்ப்பாட்டத்தை...!
முடித்து......! வைத்தார்......!

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்., 100-க்கும் மேற்பட்ட...!
தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து......!
கொண்டு...! சிறப்பித்தனர்...!









































இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்., 100-க்கும் மேற்பட்ட...!
தோழர்., தோழியர்கள் திரளாக கலந்து......!
கொண்டு...! சிறப்பித்தனர்...!

No comments:

Post a Comment