Monday 6 August 2018

TMTCLU சிறப்புக் கூட்டம் மற்றும்
மெயின் & செவ்வை கிளை உருவாக்கம்


நாள்: 11-08-2018 - சனிக்கிழமை - மாலை 05-30 மணி
இடம்: NFTE-BSNL., மாவட்டச் சங்க அலுவலகம்., சேலம் - 1.

பங்கேற்பு தோழர்கள்:-
  • தோழர். C. பாலகுமார், மாவட்டச் செயலர்., NFTE  
  • தோழர். G. வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலர்., NFTE 
  • தோழர். A. சண்முகசுந்தரம், மாநில உதவிச் செயலர்., TMTCLU
  • தோழர். S. சின்னசாமி, மாவட்டத் தலைவர்., NFTE 
  • தோழர். S. காமராஜ், மாவட்டப் பொருளர்., NFTE 
அனைவரும் பங்கேற்று...! சிறப்பு செய்வீர்...!

தோழமையுடன்...!
M. இசையரசன், மாவட்டச் செயலர்.,
TMTCLU., சேலம் - SSA.

No comments:

Post a Comment