Friday 17 August 2018

ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற இயக்கம்...!
TMTCLU என...! நடைபெற்ற...! இருபெரும் விழா...!


நமது TMTCLU...! சேலம் மாவட்ட சங்கத்தின்...!
சிறப்புக் கூட்டம் மற்றும் மெயின் & செவ்வை கிளைகள்...!
உருவாக்கம் ஆகிய இரு பெரும் விழா...! நமது NFTE மாவட்ட சங்க...!
அலுவலகத்தில்...! 11-08-2018 சனிக்கிழமை அன்று...! மாலை 05-30...!
மணிக்கு...! TMTCLU - BSNL மாவட்டத் தலைவர்...! தோழர்...!
N.சிவமோகன் தலைமையில் நடைபெற்றது...!

TMTCLU மாவட்ட துணைத் தலைவர் தோழர்...!
S.சக்திவேல் வரவேற்புரை ஆற்ற...! மாவட்ட உதவிச்...!
செயலர் தோழர். S.V.சுரேஷ் பாபு அஞ்சலி...!
உரை...! நிகழ்த்தினார்...!

இருபெரும் விழாவை., துவக்கி வைத்து., TMTCLU மாநில
உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்
துவக்க உரை நிகழ்த்தினார்.

TMTCLU மாவட்ட செயலர் தோழர். M.இசையரசன்
அறிமுக உரை ஆற்றினார்.

TMTCLU......! மாவட்டப் பொருளர் தோழர். G.செல்வராஜ்.,
தனது நிதிநிலை அறிக்கையில்., சந்தா மற்றும்
நன்கொடைகளின் தேவைகளைப்
பற்றி எடுத்துரைத்தார்.

NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்...!
NFTE மாவட்ட அமைப்பு செயலர் தோழர். R.மணி......!
NFTE மாவட்ட துணைத் தலைவர் தோழர். P.தேவா...............!
NFTE இளம்பிள்ளை கிளைச் செயலர் தோழர். N.சிவகுமார்..........!
NFTE லீபஜார் கிளைச் செயலர் தோழர். A.கணேசன்......!
மற்றும் TMTCLU மெய்யனூர் கிளைச் செயலர்......!
தோழர். L.அசோக்குமார் ஆகியோர்......!
வாழ்த்துரை வழங்கினர்......!

NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
சிறப்புரை......! ஆற்றினார்......!

நிறைவாக......! NFTE மாவட்டச் செயலர் தோழர்.
C.பாலகுமார் நிறைவுரை ஆற்றினார்.

இருபெரும் விழாவின்...! ஒரு விழாவாக...!
இணையற்ற விழாவாக...! TMTCLU மெயின் மற்றும்...!
செவ்வை கிளைகள்...! அமைப்பு...! உருவாக்கம்...!
மற்றும்...! துவக்கவிழா...! நடைபெற்றது...!

இவ் விழாவில்., புதிய நிர்வாகிகள் தேர்வில்...! கீழ்க்கண்ட...!
தோழர்கள்...! ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

TMTCLU மெயின் கிளையின் புதிய நிர்வாகிகள்:
  • கிளைத் தலைவர்: தோழர். T. உலகநாதன், CL., மெயின் (Extl -II) சேலம்.
  • கிளைச் செயலர்: தோழர். S.V. சுரேஷ் பாபு, CL., மெயின் (Extl - I ) சேலம்.
  • கிளைப் பொருளர்: தோழர். E. தீபகரன், CL., K.N. பட்டி - சேலம்.
TMTCLU செவ்வை கிளையின் புதிய நிர்வாகிகள்:
  • கிளைத் தலைவர்: தோழர். C. அல்லிராஜா, CL., கொண்டலாம்பட்டி.
  • கிளைச் செயலர்: தோழர். S. சக்திவேல், CL., செவ்வை.
  • கிளைப் பொருளர்: தோழர். R. மாரியப்பன், CL., செவ்வை.

இறுதியாக., TMTCLU மாவட்டப் பொருளர் தோழர். G.செல்வராஜ்.,
நன்றி கூற...! இரவு 09-00 மணிக்கு...! இருபெரும் விழா...!
இனிதே..........! முடிவுற்றது..........!

ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற இயக்கம்...!
எங்கள் இனம் காக்கும்...! இயக்கம்...! TMTCLU...! என...!
உரக்க கூவி..........! "M" தலைமையிலான......! இயக்கத்தை......!
புறந்தள்ளி...! எம் தலைமையிலான...! இயக்கத்தில்....! TMTCLU-வில்...!
இணைந்து...! இதுவே...! எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! என...!
இயக்கப் பற்றுடன்...! நடைபெற்ற...! இருபெரும் விழாவில்...!
100-க்கும்......! மேற்பட்ட...! ஒப்பந்த ஊழியர்கள்...!
பங்கேற்று......! சிறப்பித்தனர்......!



 














































ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற இயக்கம்...!
எங்கள் இனம் காக்கும்...! இயக்கம்...! TMTCLU...! என...!
உரக்க கூவி..........! "M" தலைமையிலான......! இயக்கத்தை......!
புறந்தள்ளி...! எம் தலைமையிலான...! இயக்கத்தில்....! TMTCLU-வில்...!
இணைந்து...! இதுவே...! எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! என...!
இயக்கப் பற்றுடன்...! நடைபெற்ற...! இருபெரும் விழாவில்...!
100-க்கும்......! மேற்பட்ட...! ஒப்பந்த ஊழியர்கள்...!
பங்கேற்று......! சிறப்பித்தனர்......!

No comments:

Post a Comment