Friday, 6 July 2018

உறுப்பினர் சந்தா...! உயர்வு...!



நமது அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் ஏற்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்., நமது சங்க உறுப்பினர்களுக்கு சந்தா (Subscription) உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சந்தா உயர்விற்கான உத்திரவினை., BSNL நிர்வாகம்., டெல்லி., தொழிலாளர் துறையின்., தொழிற்சங்கங்களின் துணைப் பதிவாளர் அவர்களின் ஒப்புதல் பெற்று., 05-07-2018 அன்று வெளியிட்டுள்ளது.

இந்த உத்திரவின் அடிப்படையில்:
  • நமது உறுப்பினர் சந்தா ரூபாய். 25/-இல் இருந்து ரூபாய். 44/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஜூலை 2018 முதல் உயர்த்தப்பட்ட சந்தா பிடித்தம் அமுல்படுத்தப் படும்.
  • இந்த சந்தா தொகையில்., மத்திய சங்கத்திற்கு : ரூபாய். 14/-., மாநில சங்கத்திற்கு: ரூபாய். 15/- மாவட்ட சங்கத்திற்கு: ரூபாய். 15/- என்கின்ற வகையில் சந்தா பிடித்தம் நடைபெறும்.

No comments:

Post a Comment