Thursday 5 July 2018

2017 - 2018 ஆம் ஆண்டிற்கான...! வருமான வரி...!
தாக்கல் செய்வதும்...! தகவல் அறிவதும்...!


2017 - 2018 ஆம்., மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) படிவம் -16 (Form - 16)-ஐ., BSNL தமிழ் மாநில நிர்வாகம்., தனது இணையத் தளத்தில் (10.40.21.134) வெளியிட்டுள்ளது. தோழர்கள்., BSNL தமிழ் மாநில நிர்வாகத்தின் இணையத் தளமான 10.40.21.134 என்ற இணைய நெறிமுறை (IP - Internet Protocol Address) முகவரி-க்கு சென்று., FINANCE - PLANNING & TAXATION - FORM-16 என்கின்ற இணைப்பில் இருந்து., தனது படிவம் -16 (Form - 16)-ஐ., பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

தோழர்கள்., தங்களது வருமான வரி., தாக்கல் செய்திட., படிவம் - 16 (Form - 16) உடன்., Pan Card., Aadhaar Card மற்றும் Bank Pass Book-ன் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களின் நகலுடன் தணிக்கையாளர் (Auditor)-ஐ அணுகி தங்களது வருமான வரி-க்கான விபரங்களை சார்பிக்கவும். மேலும்., விபரங்களுக்கு மாவட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.

வருமான வரி தாக்கல் செய்திட கடைசி நாள்: 31-07-2018.

No comments:

Post a Comment