Saturday 7 July 2018

தோழர். ஞானையா - நினைவேந்தல் கூட்டம்


ஞானத் தந்தை தோழர். ஞானையா
முதலாமாண்டு - நினைவேந்தல் - கூட்டம்
----------------------------------------------------------------------
நாள்: 08-07-2018 - ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10-00 மணி
இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்.,
சிரியன் சர்ச் ரோடு., கோவை - 641 012.
----------------------------------------------------------------------

 -:பங்கேற்போர்:-

தோழர். M. ஆறுமுகம், Ex.MLA., மாநிலப் பொருளாளர்.,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மாநிலக்குழு.

தோழர். V.S. சுந்தரம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்.,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மாநிலக்குழு.
&
மற்றும்
தலைவர்களும்...! தோழர்களும்...!

----------------------------------------------------------------------
ஞானத் தந்தை தோழர். ஞானையாவின்...!
மறையாத நினைவுகளை...! மலரும் நினைவுகளை...!
போற்றுவோம்...! வாரீர்...! தோழர்களே...!
----------------------------------------------------------------------

No comments:

Post a Comment