Saturday 7 July 2018

3-வது ஊதிய மாற்றமும்...! நிதிச் சுமையும்...!


BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவதால் ஏற்படும் நிதிச்சுமை குறித்து., தொலைத்தொடர்பு துறை (DOT)., நமது BSNL நிறுவனத்திடம் அறிக்கை கேட்டு இருந்தது.

இந்த அறிக்கைக்கு., நமது கார்ப்பரேட் அலுவலகம் சமர்ப்பித்த பதில் அறிக்கையின் படி...!
  • 3-வது ஊதிய மாற்றத்திற்கான நிதிச்சுமை 01-01-2017 முதல் 31-03-2019 வரை உட்பட்ட காலத்திற்கு ரூபாய். 6400/- கோடி செலவு ஆகும் என்றும்.
  • 01-01-2017 முதல் 31-03-2017 வரை-ஆன காலத்திற்கு ரூபாய். 700/- கோடி செலவு ஆகும் என்றும்.
  • 01-04-2017 முதல் 31-03-2018 வரை-ஆன காலத்திற்கு ரூபாய். 2800/- கோடி செலவு ஆகும் என்றும்.
  • 01-04-2018 முதல் 31-03-2019 வரை-ஆன காலத்திற்கு ரூபாய். 2900/- கோடி செலவு ஆகும் என்றும்., நமது கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment