Friday 13 July 2018

ஊதிய மாற்றம்...! உறுதி மொழி...! உடன்பாடு...!
நடைமுறைப் படுத்திட.....! AUAB சார்பாக.....!
நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டம்...!


நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்...! திரு...!
மனோஜ் சின்ஹா அவர்களுடன்., 24-02-2018 அன்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்...!
ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட...!
கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட...! உடன்பாடுகளை...!
நடைமுறைப் படுத்திடக் கோரி...!
&
நமது சேலம் மாவட்டத்தில்...! AUAB கூட்டமைப்பு...!
சார்பாக..........! 11-07-2018 புதன்கிழமை அன்று......! மதியம்......!
01-00 மணிக்கு...! சேலம்., முதன்மை பொது மேலாளர்...!
அலுவலகம் முன்பாக...! மாபெரும்...! கண்டன...!
ஆர்ப்பாட்டம்...! நடைபெற்றது...!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு...! NFTE., மாவட்ட
உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான., கோரிக்கை...!
முழக்கத்தை...! NFTE., மாவட்ட சிறப்பு அழைப்பாளர்
தோழர். S.கண்ணையன்...! எழுப்பினார்...!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை...!
NFTE - BSNL...! மு. மாநில துணைத் தலைவர்...!
தோழர். P.ராஜா., துவக்கி......! வைத்து......!
துவக்க உரை...! ஆற்றினார்...!

கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE - BSNL...!
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., TEPU மாவட்ட...!
செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி மற்றும்......! TMTCLU......!
மாவட்ட செயலர் தோழர். M.இசையரசன் ஆகியோர்...!
கோரிக்கை......! விளக்க உரை......!
ஆற்றினர்...............!

இறுதியாக...! NFTE மாவட்டப் பொருளர் தோழர்...!
S.காமராஜ்., நன்றி 
கூறி...! கண்டன ஆர்ப்பாட்டத்தை...!
முடித்து......! வைத்தார்......!

இந்த...! கண்டன ஆர்ப்பாட்டத்தில்...!
100-க்கும்...! மேற்பட்ட...! தோழர்...! தோழியர்கள்...!
திரளாக..........! 
கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!

 

இந்த...! கண்டன ஆர்ப்பாட்டத்தில்...!
100-க்கும்...! மேற்பட்ட...! தோழர்...! தோழியர்கள்...!
திரளாக..........! 
கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!

No comments:

Post a Comment