Tuesday 17 July 2018

நெல்சன் மண்டேலா - 100

Image result for நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா - 1918 - 2018
பிறப்பு: 18-07-1918 - இறப்பு: 05-12-2013

எரிந்தது நெருப்பு...! எழுந்தது கருப்பு...!
மண்டேலா பிறந்தார்...!
வெள்ளை இருள் விலகியது...!
கருப்பு ஒளி பரவியது...!

அண்ணல் காந்தி வழிச் சென்ற...!
ஆப்பிரிக்க காந்தியின்...!
புகழ் பாடுவோம்...!

நம் காலத்தில் இவனைப் போல் காணுவதற்கு இல்லை...!
இங்கே...! இவனைப் போன்ற 
மனிதர்கள்...!
முளைத்திடுவர் இவன் தாக்கத்தால்...!
இனிமேல்...! 
எதிர்காலம் வேண்டுகிறது...!
எண்ணற்ற மண்டேலா-வை...!

இந் நாளில்...! 
மண்டேலா...!
புகழ்...! 
பாடுவோம்...!

No comments:

Post a Comment