Sunday 27 May 2018

BTCL...! தனி டவர் நிறுவனத்தை எதிர்த்து...!
AUAB-ன் சட்டரீதியான போராட்டம்...!


BSNL Tower Corporation Limited (BTCL) என்ற., பெயரில்...!
துவங்கப்பட்ட., தனித் துணை டவர் நிறுவனத்தை., திரும்ப...!
பெற வேண்டும்......! என......! AUAB கூட்டமைப்பின்......!
அனைத்து சங்கங்களும்...! தொடர்ச்சியாக...!
போராடி...! வருகின்றன...! மேலும்...!
&
இந்த துணை டவர் நிறுவன உருவாக்கத்திற்கு.,
எதிராக., நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது., தொடர்பாக.,
AUAB-ன் பல கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது.
இறுதியாக......! 08-05-2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில்...!
இது தொடர்பாக......! விவாதிக்கப்பட்டு., டெல்லி...!
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது...!
என....! முடிவு செய்யப்பட்டது.

சில...! தொழிற்சங்க - நிர்வாக., நடைமுறை......!
காரணங்களுக்காக., AUAB கூட்டமைப்பில்......! உள்ள......!
அதிகாரிகள் சங்கங்களான......! SNEA மற்றும் AIBSNLEA..........!
சங்கங்களின் பெயரில்......! (பிறகு., AIGETOA சங்கம்...!
இவ் வழக்கில்...! தன்னையும்...! இணைத்து...!
கொண்டது) வழக்கு...! தொடர்வது...!
என்றும்...............!
&
அதற்கான...! நிதி உதவியினை...! AUAB-ன்...!
அனைத்து...! உறுப்பு சங்கங்களும்...! வழங்குவது...!
என்றும்...! முடிவு...! எடுக்கப்பட்டது...!

அதன் அடிப்படையில்...! டெல்லி உயர் நீதிமன்றத்தில்...!
வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்...! நாம் தொடரப்பட்ட...!
வழக்கு., (வழக்கு எண்: 5758/2018) 25-05-2018 அன்று...!
விசாரணைக்கு......! வந்தது......!
&
இந்த வழக்கை...! விசாரணைக்கு...!
ஏற்றுக் கொண்ட...! டெல்லி உயர் நீதிமன்றம்...!
இந்த வழக்கின்...! இறுதி தீர்ப்பின்...! அடிப்படையில்...!
தான்...............! துணை...! டவர் நிறுவனத்தின்...!
செயலாக்கம்...! இருக்க......! வேண்டும்...!
என்று...! உத்திரவிட்டுள்ளது...!

இந்த வழக்கு...! மீண்டும்...!
25-09-2018 அன்று...! விசாரணைக்கு வரும்...!

எனவே...! தோழர்களே...!
BSNL நிறுவனம் காத்திட...!
BTCL தனி டவர் நிறுவனம் தடுத்திட...!
நீதி கேட்டு...! நியாயம் கேட்டு...!
நீதிமன்றத்தில்......! நிற்கின்றோம்......!
ஒலிக்கட்டும்...! நீதிமன்றத்தில்...! நம் குரல்...!
நிதி மட்டுமே...! வென்ற...! பாசிச...! ஆட்சியில்...!
நீதி வெல்லும் வரை......!
தொடரட்டும்...! நமது நீதி கேட்கும் போராட்டம்...!
திரள்வீர்..........! தோழர்களே..........!

    தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment