Saturday 26 May 2018

தூத்துக்குடி...! துப்பாக்கிச் சூட்டை கண்டித்து...!
மாபெரும்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!


நம் நாட்டின் இயற்கை வளங்களை அழித்து...! சுற்றுச்
சூழலை அழித்து...! தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை
சீரழித்து......! பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான., வேதாந்தா
நிறுவனத்திற்கு துணையாக நிற்கும் மத்திய., மாநில...!
சர்க்காரை கண்டித்து...! ஸ்டெர்லைட் தாமிர
நச்சு ஆலையை...! நிரந்தரமாக...!
மூடிட...! வலியுறுத்தி...!
&
தொடர்ந்து...! நடைபெற்ற...! போராட்டத்தின்...!
100-வது நாளான...! 22-05-2018 அன்று...! காவல்துறை நடத்திய...!
துப்பாக்கி சூட்டில்...! 10-க்கும் மேற்பட்ட...! அப்பாவி...!
பொது மக்கள்...! கொல்லப்பட்டனர்...!

இக் கொடூரச் செயலைக் கண்டித்தும்...!
ஸ்டெர்லைட் தாமிர நச்சு ஆலையை நிரந்தரமாக மூடிட...!
வலியுறுத்தி...............! தொடர்ந்து...! போராடி...! வரும்...!
தூத்துக்குடி மக்களின்...! போராட்டத்திற்கு...!
ஆதரவு......! அளித்தும்......!
&
தமிழக BSNL ஊழியர்கள் களமிறங்க வேண்டியது...!
நமது தார்மீக கடமை என்ற அடிப்படையில் 24-05-2018 அன்று...!
தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!
நடத்திட..........! NFTE...! தமிழ் மாநில சங்கம்...!
அறைகூவல் விடுத்துள்ளது...!


அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...! 28-05-2018 அன்று...!
NFTE & NFBW......! கூட்டமைப்பு சார்பாக...! அனைத்து...!
ஊரக......! கிளைகளில்......! ஆர்ப்பாட்டம்......!
நடத்திட...! வேண்டுகிறோம்...!

நகர கிளைகளின் சார்பாக...!
28-05-2018 - திங்கட்கிழமை - மாலை 05-00 மணிக்கு...!
மெய்யனூர் தொலைபேசி நிலையம்., சேலம் - 636 004 முன்பாக...!
சேலம் மாவட்ட NFBW & TMTCLU சார்பாக...! மாபெரும்...!
கண்டன ஆர்ப்பாட்டம்...! நடைபெறும்...!

ஆள்வோரின் ஆடுகளமா தமிழ்நாடு...!
பாடுபடும் பாட்டாளிகளின் தாய்வீடு தமிழ்நாடு......!
ஆட்கொல்லி ஆலைகள் எதிர்த்த போராட்டம்...!
ஆளையே கொன்றது ஆட்சியரின் பேயாட்டம்......!
மனிதநேய மாண்புகள் இல்லா சட்டங்கள்...!
இங்கே...! சட்டங்களும்...! திட்டங்களும்...! மக்களுக்கா...!
இல்லை...! பன்னாட்டு...! பகாசுர...! கம்பெனிகளுக்கா......!
வீதியில் கேட்ட நியாயங்கள்...!
வீடு திரும்பாத தோழர்கள்...!
எனவே...! தோழர்களே...!
நியாயம் கேட்டு ஆர்ப்பரிப்போம்...!

தனக்கென......! மட்டும் இல்லாது...!
பொதுவான...! இயக்கங்களிலும்...! பங்கேற்கும் அமைப்பு...!
நம் அமைப்பு...! NFTE & NFBW...! என...! உரக்க...............!
கூவி...! திரள்வோம்...! தோழர்களே..........!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment