Wednesday 16 May 2018

கருத்தொற்றுமை தந்த...!
கரூர் தமிழ் மாநில செயற்குழு...!


நமது NFTE தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு...!
கூட்டம்...! கரூர்., நகரத்தார் சங்க சமூக கூடத்தில்., 14-05-2018...!
திங்கட்கிழமை அன்று காலை 09-30 மணிக்கு., முன்னாள்
மாநில உதவிச் செயலர் தோழர். P. சுந்தரம்
தேசிய கொடியை ஏற்றி வைக்க...!
&
அகில இந்திய பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங்...!
விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே நமது சங்க கொடியை
ஏற்றி வைக்க...! மாநிலத் தலைவர் தோழர். P. காமராஜ்...!
தலைமையில்...! 300-க்கும் மேற்பட்ட தோழர்...!
தோழியர்கள் பங்கேற்க எழுச்சியுடன்...!
துவங்கியது......!

மாநில துணைத் தலைவர் தோழர். P. ஆறுமுகம் வரவேற்புக்
குழுவின் சார்பாக வரவேற்புரை ஆற்ற...! மாநில உதவிச் செயலர்...!
தோழர். G.S. முரளிதரன்...! மாநில சங்கத்தின் சார்பாக..........!
வரவேற்புரை நிகழ்த்த...! மாநில துணைத் தலைவர்...!
தோழர். V. லோகநாதன் அஞ்சலி......!
உரை...! நிகழ்த்தினார்...!

மாநில செயலர் தோழர். K. நடராஜன் விவாதத்திற்கான...!
ஆய்படு பொருளை அறிமுகம் செய்து வைத்து தன் உரையில்...!
அகில இந்திய மாநாட்டு தீர்மானங்கள்., நடந்து முடிந்த...!
போராட்டங்கள்., ஊதிய மாற்றம்., டவர் கம்பெனி...!
பொதுத்துறை சங்கங்களின் கருத்தரங்கம்...!
மற்றும் காலத்தே மாநாடுகள்...! நடத்த...!
வேண்டிய அவசியம் பற்றி......!
எடுத்துரைத்தார்...!

முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R. பட்டாபிராமன்
செயற்குழுவை துவக்கி வைத்து...! தன்...! துவக்க உரையில்...!
மத்திய அரசின்...! பொதுத்துறைக்கு எதிரான நடவடிக்கைகள்...!
புதிய தொலைத்தொடர்பு கொள்கைகள்...! நிதி ஆயோக்
பரிந்துரை மற்றும் பங்கு விற்பனை...! ஊதிய...!
மாற்றம் இன்றைய நிலை...!
&
டவர் கம்பெனி., PLI போனஸ் மற்றும்...!
பல்வேறு...! ஊழியர் பிரச்சனைகள் ஆகியவை பற்றி...!
அருமையான சிந்தனைகளை...! செய்திகளை...!
தெளிவுபட திறம்பட எடுத்துரைத்தார்...!

அகில இந்திய பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்.,
சிறப்புரை ஆற்றினார்...! அவர்...! தனது சிறப்புரையில்...! AUAB...!
கூட்டமைப்பு முடிவுகள் மற்றும் நடந்து முடிந்த போராட்டங்கள்...! ஊதிய
மாற்றம் இன்றைய நிலை., டவர் கம்பெனி., PLI போனஸ்., இலாக்கா
தேர்வு நிலைகள் மற்றும் மாற்றம்., CSC அவுட்சோர்சிங்..........!
மருத்துவக்குழு மற்றும் Multitasking Cadre உருவாக்கம்...!
குறித்து...! தனது...! சிறப்புரையில்...!
எடுத்துரைத்தார்..........!

திருச்சி மாவட்ட செயலர் தோழர். S. பழனியப்பன்
அமைப்புநிலை விவாதத்தை துவக்கி...!
வைத்து...! உரை...! ஆற்றினார்...!

செயற்குழுவை செழுமைப்படுத்திட... மாவட்ட செயலர்கள்
மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதி பிரச்சனைகளை
எடுத்துரைத்து, விவாதத்தில் பங்கேற்றனர். நமது சேலம்
மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர்
தோழர். C. பாலகுமார் விவாதத்தில்
பங்கேற்று சிறப்பித்தார்.

மாநில செயற்குழுவின் ஒரு பகுதியாக...! மேனாள்...!
அகில இந்திய நிர்வாகிகள் தோழர்கள். S.S. கோபாலகிருஷ்ணன்
மற்றும்...............! G. ஜெயராமன் மற்றும் நடப்பு., அகில இந்திய...!
நிர்வாகிகள் தோழர்கள். P. காமராஜ், S. பழனியப்பன்,
A.செம்மல் அமுதம் மற்றும் V.P. மோகன்குமார்
ஆகியோருக்கு பாராட்டு விழா......!
நடைபெற்றது......!

இப் பாராட்டு விழாவில்...! அகில இந்திய பொதுச்...!
செயலர்...! தோழர். C. சந்தேஷ்வர் சிங்., தொழிற்சங்கத்..........!
தலைவர்கள்......! தோழர்கள். R. ஜெயபால்., K. சேது..........!
மாநிலப் பொருளர் தோழர். L. சுப்பராயன்...............!
மாநில உதவிச் செயலர் தோழர்.........................!
G.S. முரளிதரன் ஆகியோர் பாராட்டி...!
உரையாற்றினர்......!

முன்னாள் சம்மேளனச் செயலர்கள்...!
தோழர்கள். S.S. கோபாலகிருஷ்ணன் மற்றும்...!
G. ஜெயராமன் ஆகியோர்...! ஏற்புரை...!
வழங்கினர்......!

மாநிலப் பொருளர் தோழர். L. சுப்பராயன் 2017-ஆம்...!
ஆண்டிற்கான...! நிதிநிலை அறிக்கையை...!
சமர்ப்பித்தார்......!

TMTCLU மாநில பொதுச் செயலர் தோழர். R. செல்வம் மற்றும்
NFTE., STR மாநிலச் செயலர் தோழர். R. அன்பழகன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக மாநில செயலர் தோழர். K. நடராஜன் விவாதங்களுக்கு
பதில் அளிக்க...! தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக...! மாநில உதவிச் செயலர் தோழர். K. முருகேசன்.,
நன்றி கூற...! இரவு 08-30 மணிக்கு, நமது மாநில செயற்குழு..........!
பல்வேறு 
பிரச்சனைகளை...! விவாதித்து...! பாங்குடன்...!
பயனுடன்..........! கருத்தொற்றுமை தந்த...!
செயற்குழுவாக......! 
இனிதே......!
முடிவுற்றது..........!

தோழமையான உபசரிப்பு...! அறுசுவை உணவு...!
அற்புதமான விருந்தோம்பல்...! தெருவெங்கும்...! செங்கொடி...!
தோரணம்...! 
என...! சிறப்பான...! ஏற்பாடுகளை...! செய்த...! கரூர்...!
தோழர்களை....! எவ்வளவு...! பாராட்டினாலும் தகும்...!
NFTE - BSNL...! சேலம் மாவட்ட சங்கத்தின்...!
நன்றி......! பாராட்டுக்கள்......!


தோழமையான உபசரிப்பு...! அறுசுவை உணவு...!
அற்புதமான விருந்தோம்பல்...! தெருவெங்கும்...! செங்கொடி...!
தோரணம்...! 
என...! சிறப்பான...! ஏற்பாடுகளை...! செய்த...! கரூர்...!
தோழர்களை....! எவ்வளவு...! பாராட்டினாலும் தகும்...!
NFTE - BSNL...! சேலம் மாவட்ட சங்கத்தின்...!
நன்றி......! பாராட்டுக்கள்......!

No comments:

Post a Comment