Tuesday 15 May 2018

நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!


தனி டவர் கம்பெனி அமைக்கும்...! மத்திய அரசின்...!
முடிவை எதிர்த்தும்...! மத்திய அரசின்...! BSNL விரோதக்...!
கொள்கைகளை கண்டித்தும்....! 07-05-2018 முதல் 11-05-2018 வரை...!
தொடர்ந்து 5 நாட்கள் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு...!
மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம்...! நடத்திட...!
அகில இந்திய...! BSNL அனைத்து ஊழியர்கள்...!
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு...!
(AUAB)..........! அறைகூவல்..........!
விடுத்திருந்தது..........!

இந்த அறைகூவலைத் தொடர்ந்து...! மக்கள்...!
சந்திப்பு மற்றும்...! தெருமுனை பரப்புரை இயக்கத்தை...!
நமது சேலம் மாவட்டத்தில்......! வெற்றிகரமாக்கிட......!
சேலம் மாவட்ட...! BSNL அனைத்து ஊழியர்கள்...!
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு...!
(NFTE BSNL - TEPU - SEWA BSNL)...!
சார்பாக...............!
&
சேலம் மாவட்ட நகர பகுதிகளில் 5 மையங்களிலும்...!
ஊரக பகுதிகளில் (கிளைகளில்) 11 மையங்களிலும்...! என......!
16 மையங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை...!
பரப்புரை இயக்கம் நடத்திட...! திட்டமிட்டு...!
இருந்தோம்..........!

இந்த திட்டத்தின் அடிப்படையில்...! நமது......!
சேலம் மாவட்டத்தின்...! 16 மையங்களிலும்...! முறையாக......!
காவல் துறையின் அனுமதி பெற்று...! மக்கள் சந்திப்பு...!
மற்றும்......! தெருமுனை பரப்புரை இயக்கம்...!
மிகச் சிறப்பாக நடைபெற்றது...!

இம் மக்கள் சந்திப்பு...! மற்றும்...! தெருமுனை...!
பரப்புரை இயக்கத்திற்கு...! மக்களின் பார்வைக்காக...! 200...!
சுவரொட்டிகள்...! மற்றும்...! மக்களுக்கு...! விநியோகிப்பதற்காக...!
20000 சுற்றறிக்கைகள்...! பதாகைகள்...! ஆகியவற்றை...!
சேலம் மாவட்ட...! AUAB கூட்டமைப்பு..! சார்பாக...!
வெளியிட்டு......! இருந்தோம்......!

நமது முயற்சியின் பலனாக...! நமது சேலம் மாவட்டத்தில்......!
தொடர்ந்து 5 நாட்களும்...! 16 மையங்களிலும்...! மக்களின்...!
ஆதரவோடு...! தெருமுனை பரப்புரை இயக்கம்...!
மிகச் சிறப்பாக...! நடைபெற்றது...!

அனைத்து சங்கத் தலைவர்களும்...! தோழர்களும்...!
பரப்புரையில்....................! பங்கேற்றது...! சிறப்பு அம்சம்...!
அனைவருக்கும்...! AUAB (NFTE - TEPU - SEWA)...!
கூட்டமைப்பு...! சார்பாக...! நன்றி...!
பாராட்டுக்கள்......!

நமது NFTE மாநில சங்க நிர்வாகிகள்...!
மாவட்ட சங்க நிர்வாகிகள்...! கிளைச் செயலர்கள்...!
கிளைச் சங்க நிர்வாகிகள்...! முன்னணி தோழர்கள்.....!
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள்......!
சிறப்பாக களப் பணியாற்றினார்கள்...!
&
அனைத்து கிளைகளிலும்...! பரப்புரை இயக்கத்தின்...!
முக்கியத்துவத்தை உணர்ந்து...! தோழர்., தோழியர்கள்......!
உணர்வோடு...! பங்கேற்றார்கள்...! அனைவருக்கும்...!
NFTE......! சேலம் மாவட்ட சங்கத்தின்...!
செவ்வணக்கங்கள்......!

நகரத்தின் பல்வேறு பகுதிகளில்...! பரப்புரையில்...!
நாம்..........! பங்கேற்ற போது...! நம்மை கடந்து செல்லும் முன்...!
கடந்து செல்ல மனம் இல்லாமல்...! நின்று...! நிதானமாக...!
கோரிக்கைகளை...! உள்வாங்கி...! கோரிக்கையின்...!
நியாயம் உணர்ந்து...! ஆதரவு கரம் நீட்டி...!
ஆதரவு குரல் எழுப்பி சென்ற...!
&
நமது மாவட்ட பொது மேலாளர்...! மாவட்ட ஆட்சியர்...!
ஏற்காட்டில் துவங்க இருக்கும்...! 43-வது கோடை விழாவில்...!
பங்கேற்பதற்காக...! சேலம் வருகை தந்த...! அமைச்சர் பெரு மக்கள்...!
சட்டமன்ற உறுப்பினர்கள்...! நமது மாவட்ட துணைப் பொது...!
மேலாளர் (NWP-CFA)., நமது மாவட்ட துணைப் பொது...!
மேலாளர் (CM)...! BSNL அதிகாரிகள்..........!
BSNL ஊழியர்கள்..........!
&
மத்திய., மாநில அரசு ஊழியர்கள்...! பொதுத்துறை மற்றும்...!
தனியார் நிறுவன ஊழியர்கள்...! மத்திய தொழிற்சங்க தலைவர்கள்...!
பொது மக்கள்...! இளைஞர்கள்...! மாணவர்கள்...! மற்றும்..........!
வியாபார பெரு மக்கள் அனைவருக்கும்...! சேலம்..........!
மாவட்ட...! AUAB கூட்டமைப்பின் சார்பாக......!
நன்றி......! பாராட்டுக்கள்......!

சேலம் மாவட்ட நகர பகுதிகளில்...! 5 மையங்களிலும்...!
ஊரக பகுதிகளில் 11 மையங்களிலும்...! அனுமதி வழங்கி......!
முதல்வரின் சேலம் வருகைக்காக...! பாதுகாப்பு...! பலப்படுத்தப்...!
பட்டிருந்த...! நிலையில்...! கோரிக்கையின்...! நியாயம்......!
உணர்ந்து...! அனுமதி மறுக்கப்படுமோ...! என்ற......!
நிலையில்...! நமக்கு...! அனுமதியும் வழங்கி...!
கூடுதல்...! பாதுகாப்பு...! வழங்கிய...!
காவல் துறைக்கும்......!
&
BSNL நிறுவனம் காத்திட வேண்டும்...! BSNL நிறுவனத்தின்...!
செல் கோபுரம் காத்திட வேண்டும்...! என...! வீதிகளில்...! உரக்க...!
ஒலித்திட...! உதவிட்ட...! ஒலிப்பெருக்கியின்...! ஒரு நாள்...!
கட்டணத்தை...! BSNL வருகையால் தான்...! செல்...!
பேசியின் கட்டணம் குறைந்தது...!
&
எனவே...! BSNL செல் கோபுரம்...! பாதுகாக்கப் படவேண்டும்...!
அதில்.........! எனது...! பங்களிப்பு...! இருந்திட வேண்டும்...!
என...! குறைத்திட்ட...! ஒலிபெருக்கியின்...!
உரிமையாளருக்கும்...!
&
சேலம்...! மாவட்ட...! AUAB...! கூட்டமைப்பின்...!
சார்பாக...! நன்றி...! பாராட்டுக்கள்...!


கடுமையான வெய்யிலின் தாக்கம்...!
கடுமையான 
கோடை மழையின் 
சிரமம்...!
தினமும்...! பயணம்...! தினமும்...! 
பங்கேற்பு...!
என...! எதையும்...! 
சிரமமாக பொருட்படுத்தாது...!
பரப்புரையில்...! 
பங்கேற்று...!
தங்களது...! 
பொறுப்புணர்வை...!
வெளிப்படுத்திய...!
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்...!
நமது...! செந் 
நன்றி பாராட்டுக்கள்...!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment