Wednesday 11 April 2018

BSNL காத்திட...! தனி டவர் கம்பெனி தடுத்திட...!
பெருந்திரள் தர்ணா போராட்டம்...!



BSNL நிறுவனம் காக்கும்...............!
BSNL நிறுவன ஊழியர்களின் உரிமை காக்கும்...!
செல் கோபுரம் காக்கும்...! தேசம் காக்கும்...! -இந்த புனிதப்
போரில்...............! நம்...! உரிமைப் போரில்...! நாம்...!
அனைவரும்...! 
திரளாக...! 
பங்கேற்போம்...!
நமது...............! 
கோரிக்கைகளை...!
வென்றெடுப்போம்...!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment