Friday 13 April 2018

ஏப்ரல் 14 - அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்


கற்பி...! ஒன்று சேர்...! புரட்சி செய்...!
போராடு...! அஞ்சாதே...! நிமிர்ந்து நில்...! என்ற...!
பகுத்தறிவு......! தத்துவங்களை......! தந்திரங்களை......!
மக்கள்...! நெஞ்சில்...! விதைகளாய்...!
விதைத்தவர்...!

யார்...! அவர்...!
அவர் தான்...............!
சட்ட மேதை...! அறிவுச் சுடரொளி...!
ஆற்றலின் அடைமொழி...! அகிம்சையின் தத்துவம்...!
உண்மையின் உருவம்......! அடக்கத்தின் அடையாளம்......!
எழுச்சியின் அறிமுகம்...! புரட்சியின் பூர்வீகம்...!
இந்தியாவின்...! கலங்கரை விளக்கம்...!
மாமேதை...!
புரட்சியாளர்...!
பீமாராவ் ராம்ஜி., டாக்டர். பி. ஆர். அம்பேத்கர்...!
அவர்...! தம்...! நினைவைப்...! போற்றுவோம்...!

2018 ஏப்ரல் 14 - அண்ணல் அம்பேத்கர் அவர்களின்...!
127-வது பிறந்த தினத்தில்...! நமது சேலம் மாவட்டத்தில்...!
அனைத்து கிளைகளிலும்...! அண்ணல் அம்பேத்கர் அவர்களின்...!
திருவுருவப் படத்திற்கு..........! மாலை...! அணிவித்து...!
மரியாதை செய்திடுமாறு...! தோழமையுடன்...!
கேட்டுக் கொள்கிறோம்......!

ஜெய் பீம்...! லால் சலாம்...! 
தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment