தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
சித்திரை விளம்பியே வருக...!
நித்திரையை களைக...!
வளமை செழிக்க...! வறுமை ஒழிக்க...!
உழவர் மகிழ...! காவிரியே பாய்க...!
தமிழ் புத்தாண்டே பிறக்க...! புது வளங்கள் பெருக்க...!
அன்போடு அழைக்க...! விளம்பியே...! வருக...!
அனைவருக்கும்...! NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!
விளம்பி...! தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!

No comments:
Post a Comment