Sunday 8 April 2018

நம்மால் முடியும்...! நம்மால் மட்டுமே முடியும்...!


நமது BSNL நிறுவனம் 2018 மார்ச் மாதம் Sim Card
விற்பனையில்., புதிய சாதனையை., படைத்துள்ளதாக...!
இயக்குனர் (CM) திரு. R.K. மிட்டல் அவர்கள்., தனது...! 03-04-2018
தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இக் கடித இணைப்பில்., அகில இந்திய அளவில்.,
2018 மார்ச் மாதத்திற்கு., சுமார் 23 இலட்சம் (22,36,500) Sim Card
விற்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால்......! அகில இந்திய அளவில்., 39 இலட்சம்
(38,47,783) Sim Card விற்பனை ஆகி உள்ளது.
இது..........! ஒரு...! வரலாற்று...!
சாதனை...! ஆகும்...!

இதில்..........! நமது தமிழ் மாநிலத்தில்...! மட்டும்...!
11,00,256 Sim card விற்பனை ஆகி உள்ளது. 2018 மார்ச் மாதத்திற்கு.,
சுமார் 2 இலட்சம் (1,85,000) Sim Card விற்பதற்கான., இலக்கு...!
நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால்......! நமது......!
தமிழ் மாநிலம்....................! 11 இலட்சம் (11,00,256)
Sim Card-களை விற்று புதிய வரலாற்று
சாதனையை படைத்துள்ளது.

2017 மற்றும் 2018 ஆம் நிதி ஆண்டில்...! ஒட்டு மொத்தமாக...!
27,62,090 Sim Card-களை விற்று தமிழகம்...! இலக்கை...!
தாண்டிய...! மாநிலமாக...! திகழ்கிறது...!

இதில்...! நமது சேலம் மாவட்டத்தில்...! 2018 மார்ச் மாதத்தில்...!
1,08,921 Sim Card-களை விற்று...! ஒரு......! இமாலய...!
சாதனையைப் படைத்துள்ளோம்.

2017 மற்றும் 2018 ஆம் நிதி ஆண்டில்...! ஒட்டு மொத்தமாக...!
2,40,137 Sim Card-களை விற்று...! Sim விற்பனையில்...!
தமிழகத்தில்...! 3-வது இடத்தை...!
பிடித்துள்ளோம்...!

இந்த...! புதிய சாதனைகளைப் படைக்க...!
கடுமையாக...! 
உழைத்திட்ட...! அனைத்து ஊழியர்கள் மற்றும்...!
அதிகாரிகளுக்கும்...! 
NFTE...! சேலம் மாவட்ட சங்கத்தின்...!
சார்பாக..........! 
நன்றி...! பாராட்டுக்கள்...!

தோழர்களே...! நமது சேலம் மாவட்டத்தில்...!
நமது NFTE., மாவட்ட சங்க நிர்வாகிகள்., கிளைச் செயலர்கள்.,
கிளை சங்க நிர்வாகிகள்., முன்னணி தோழர்கள் மற்றும் உறுப்பினர்கள்
அனைவரும் நேரம் காலம் கருதாமல்., தன்னுடைய பணி இது இல்லை
என புறம் தள்ளாமல்...! நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரமாட்டோம்
என ஒரு சங்க தோழர்கள் போல் ஒதுங்கி நிற்காமல்..........!
அனைத்து இடங்களிலும் தாமாக முன்வந்து...! 
Sim...!
விற்பனையில் ஈடுபட்டதால்...! இந்த..........!
சாதனை 
நமது (NFTE) சாதனை......!
ஆக மாறி......! உள்ளது......!

நமது சேலம் மாவட்டத்தில்...! பெரும்பாலான...!
வாடிக்கையாளர் சேவை மையங்களில்...! கடுமையான...!
ஆட்பற்றாக்குறை இருந்த போதும்...! கருவிகள்......! பல......! பழுதாகி......!
தொல்லைகள் 
கொடுத்த போதும்...! வந்த வாடிக்கையாளர்களை...!
இன்முகத்துடன்...! வரவேற்று...! சிறந்த சேவை...! 
தந்ததால்...!
மட்டுமே...! இது...! 
சாத்தியமாயிற்று...!

நமது NFTE மாவட்ட சங்கத்தின்...! இந்த...! அறைகூவலை...!
ஏற்று......! 
தன் பெயர்...! தன் முகம்...! கூட...! அடையாளப்படுத்தி...!
கொள்ளாமல்...! 
தலைமையின்...! அடையாளத்திற்காக...!
இட்ட கட்டளைக்கு......! கடுமையாக உழைத்திட்ட......!
எம்......! தோழனுக்கு...! NFTE 
சேலம் மாவட்ட...!
சங்கத்தின்...! 
நன்றி பாராட்டுக்கள்...!

மொத்தத்தில்...! நம்மால் முடியும்...! 
நம்மால் மட்டுமே
முடியும்...! 
என நிரூபித்த...! ஊழியர்கள்...! 
அதிகாரிகள் மற்றும்
தொழிற்சங்கங்களின்...! 
பணியை...! 
கௌரவப்படுத்திட...!
உதவிப் பொது மேலாளர் (CSC) 
அவர்கள் 
03-04-2018
அன்று சாதனை பெருமித விழாவை 
ஏற்பாடு செய்திருந்தார்.

இவ் விழாவிற்கு...! 
நமது NFTE மாவட்ட சங்கத்தை...!
கௌரவப்படுத்திட...! 
அழைத்திருந்த நிலையில்
...! 
தவிர்க்க...!
முடியாத சூழலில்...! 
மாவட்ட சங்கத்தால் 
பங்கேற்க...!
முடியாத நிலையில்...! 
மெயின் CSC கிளைச்
செயலர் 
தோழர். S.சேகர் 
பங்கேற்று
சிறப்பித்தார்..........!

No comments:

Post a Comment