Sunday 8 April 2018

ஏப்ரல் 8 - பிதாமகன் 
தோழர். ஓம் பிரகாஷ் குப்தா - பிறந்த தினம்

Image result for nfte gupta

அன்புத் தலைவனே...!
உன்னால்...! 
உங்கள்...! 
தீர்க்கப் பார்வையால்...!
எங்கள் தலை நிமிர்ந்தது...!
எங்கள் தலைமுறையும் நிமிர்ந்தது...!

எளிமை...! வாய்மை...! நேர்மை...!
ஒற்றுமை...! உழைப்பு...! சகிப்பு......!
என்று...! வாழ்ந்தவனே...!
எங்களுக்கும்...! வாழக் கற்றுத் தந்தவனே...!

காலத்தைக் கணித்த...! காவியத் தலைவனே...!
காலத்தால் அழியாத...! கண்ணியத் தலைவனே...!
பிறர் வாழ்ந்திடப் பிறந்தவனே...!
எங்கள் பிதாமகனே...!

என்றும்...!
உன் வழிச் செல்வோம்...!
உன் வழிச் சொல்வோம்...!
உன் புகழ் பாடுவோம்...!

No comments:

Post a Comment