Sunday 8 April 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு - VDA உயர்வு

Image result for contract labour images
Image result for contract labour images

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி VDA
(VDA - Variable Dearness Allowance) 01-04-2018 முதல்
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED:
A பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 17/- உயர்வு
ரூ. 536/-ல் இருந்து ரூ. 553/- ஆக உயர்வு
B பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 14/- உயர்வு
ரூ. 448/- ல் இருந்து ரூ. 462/- ஆக உயர்வு
C பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 11/- உயர்வு
ரூ. 359/- ல் இருந்து ரூ. 370/- ஆக உயர்வு

SKILLED நாள் கூலி:
A பிரிவு நகரம்: 673/-
B பிரிவு நகரம்: 612/-
C பிரிவு நகரம்: 522/-

SEMI SKILLED நாள் கூலி:
A பிரிவு நகரம்: 612/-
B பிரிவு நகரம்: 522/-
C பிரிவு நகரம்: 433/-

UNSKILLED நாள் கூலி:
A பிரிவு நகரம்: 553/-
B பிரிவு நகரம்: 462/-
C பிரிவு நகரம்: 370/-

No comments:

Post a Comment