Monday 26 March 2018

சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு...! சார்பில்...!
செல் கோபுரம் - தனி நிறுவனம் தடுத்திட...!
தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம்...!


BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்...!
கடுமையான எதிர்ப்பையும் மீறி., 01-04-2018 முதல்......!
துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில்...!
தொலைத்தொடர்பு துறையும்., மத்திய அரசாங்கமும்...!
வெகு., வேகமாக செயல்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக விவாதிக்க., ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
தலைவர்கள் 22-03-2018 அன்று டெல்லியில் உள்ள FNTO சங்க
அலுவலகத்தில் கூடி விவாதித்தனர்.

இக் கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA,
FNTO, SEWA-BSNL, BSNLMS மற்றும் BSNLOA தலைவர்கள்..........!
கலந்து கொண்டனர். அரசாங்கத்தின் இந்த முயற்சியினை தடுத்து
நிறுத்த உடனடியாக கீழ்கண்ட இயக்கங்களை நடத்த
வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்ட இயக்கங்கள்:
  • 2018 மார்ச் 27 அன்று மாவட்ட., மாநில தலைநகர்கள் மற்றும் சஞ்சார் பவன் முன்பு மதிய உணவு நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது.
  • 2018 மார்ச் 27 அன்று சஞ்சார் பவனில் மத்திய அமைச்சருக்கு ஒரு மகஜர் அளிப்பது.
  • 2018 மார்ச் 27 அன்று அதே மகஜரை., மாநில தலைமை பொது மேலாளர்கள் மற்றும் மாநில ஆளுனர்களிடம் வழங்கி., அதனை மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு அனுப்ப செய்வது.

          இந்த., போராட்ட முடிவுகளைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...! 
AUAB..........!
(NFTE - TEPU - SEWA BSNL) 
கூட்டமைப்பு சார்பாக..........!
அனைத்து ஊரக கிளைகளில்...! ஆர்ப்பாட்டம்...!
நடத்திட..........! வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...,
27-03-2018 - செவ்வாய்கிழமை - மதியம் 01-00 மணிக்கு...!
சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக...!
சேலம் மாவட்ட AUAB (NFTE - TEPU - SEWA BSNL)
கூட்டமைப்பு சார்பாக......! 
மாபெரும்......!
கண்டன...! ஆர்ப்பாட்டம்..........!
நடைபெறும்..........!

இத்தாலியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த...!
பைசா நகரத்து சாய்ந்த கோபுரங்கள் காக்கப்படுகின்றன...!
இந்தியாவில்...! பாரம்பரியம் மிக்க...! BSNL...............!
நிறுவனத்தின்...! 
 
நிமிர்ந்த கோபுரங்கள்...!
சாய்க்கப்படுகின்றன...!

செல் கோபுரங்கள் பிரிப்பதைத் தடுப்பது என்பது...!
நமக்கு...! மிகப்பெரும் சவாலாக அமையும்...! 
 
எனவே...!
மிகக் 
கடுமையான...! போராட்டத்தின் மூலம்...!
நமது..........! எதிர்ப்பை...! 
 
காட்டாத...!
வரையில்...! 
 
அரசின் முடிவை...!
மாற்ற முடியாது......!

எனவே...! 
 
மத்திய அரசின்...! 
தடை சங்கிலி தகர்த்திட...!
துணை டவர் கம்பெனி தடுத்திட......! 
BSNL நிறுவனம் காத்திட......!
வலுவான எதிர்ப்பை...! வலிமையாய் வெளிப்படுத்துவோம்...!
திரள்வீர்..........! தோழர்களே..........!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., 
சேலம் - SSA.

No comments:

Post a Comment