Friday 19 January 2018

தலைமை செயலகக் கூட்டம்...!



நமது மாவட்ட சங்கத்தின்...! தலைமை செயலகக் கூட்டம்...!
20-01-2018 சனிக்கிழமை அன்று மாலை 04.00 மணி அளவில்..........!
மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமையில்...!
நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில்...!
நடைபெறும்.

கிளைச் செயலர்கள்...! மாவட்ட சங்க நிர்வாகிகள்...!
அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு.,
தோழமையுடன்., கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் SSA.

No comments:

Post a Comment