Thursday 25 January 2018

69-வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்...!

Image result for 69th republic day of india live images

விடுதலை இந்தியாவில்...!
விடியலைத் தந்தது...! குடியரசு...!

சுதந்திரம் அடைந்தாலும்...!
தந்திரமாய் நுழைந்தது ஜாதி...! - இந்தியாவில்...! 
சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது ஜாதி...! - மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்க வைக்கிறது மதம்...! - இந்தியனை 
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்...!

இளைஞர்கள் அனைவரும் கைக்கோர்த்து...!
நம்பிக்கை என்ற கொடி பிடித்து...!      
குடியரசைப் போற்றுவோம்...! - நம் தேசக்
கொடியினை ஏற்றுவோம்...!

அனைவருக்கும்...! NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment