Saturday 27 January 2018

சேலம் மாவட்ட AUAB சார்பாக...! நடைபெறும்...!
சத்தியாகிரகப் போராட்டத்திற்கான...! சுற்றறிக்கை..........!



ஊதிய உயர்வு உறுதிபட...!
தனி டவர் கம்பெனி தடுத்திட...!
ஓய்வு பெறும் வயதை 
குறைக்கும்...!
திட்டம் நிறுத்திட...! 
கோட்சே புகழ் பாடும்...!
அரசியல் தலைமையை 
எதிர்த்த 
போராட்டம்...!
வரலாற்று வெற்றி கண்டிட.........................!
போர் முரசு கொட்டுவோம்...............!
திரள்வீர்...! தோழர்களே......!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.,
NFTE - BSNL., 
 
சேலம் - SSA.

No comments:

Post a Comment