Sunday 10 December 2017

விடுமுறை நாளில்......! வியப்பில் ஆழ்த்திய......!
சேலம்., வேலை நிறுத்த விளக்க கூட்டம்...!



தமிழ் மாநில., BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (ALL UNIONS AND
ASSOCIATIONS OF BSNL) முடிவின் படி., வேலை நிறுத்த., கோரிக்கை
விளக்கக் கூட்டம் 09-12-2017 - சனிக்கிழமை அன்று மாலை 05-00 மணிக்கு.,
சேலம்., மெய்யனூர் தொலைபேசி நிலையத்தில்., சேலம் மாவட்ட.,
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பு (NFTE - TEPU - SEWA BSNL) சார்பாக.,
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்த., கோரிக்கை விளக்கக் கூட்டத்திற்கு.,
TEPU மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி.,
தலைமை...! தாங்கினார்...!

NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் வரவேற்புரையோடு.,
கோரிக்கைகளை விளக்கி., கருத்துரை ஆற்றினார்.

NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
மற்றும் SEWA-BSNL மாநில துணைத் தலைவர்
தோழர். S.பன்னீர் செல்வம் ஆகியோர்
கருத்துரை ஆற்றினர்.

கோரிக்கைகளை விளக்கி.,
NFTE மாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ்,
NFTE மாநில துணைத் தலைவர் தோழர். P.சென்னகேசவன்,
TEPU மாநிலச் செயலர் (பொறுப்பு) தோழர். A.பூசப்பன் மற்றும்
SEWA-BSNL மாநில துணைப் பொருளர்..............................!
தோழர். S.சதாசிவம் ஆகியோர் கோரிக்கை
சிறப்புரை...! ஆற்றினர்...!

இறுதியாக., SEWA-BSNL மாவட்ட செயலர் தோழர். R.மாதையன்
நன்றி கூறி., வேலை நிறுத்த கோரிக்கை விளக்க
கூட்டத்தை முடித்து வைத்தார்.

அலுவலக நாட்களில்...! அரங்கில் அல்லது அறைகளில்...!
அலுவலக நேரத்தில்....................! கூட்டம் நடத்திட...! அஞ்சுகின்ற...!
சூழ்நிலையில்...! விடுமுறை நாளில் (2-வது சனிக்கிழமை)...! அலுவலக
நேரம் தாண்டி......! சேலம்., மெய்யனூர் தொலைபேசி நிலைய
வளாகத்தில்...! வேலை நிறுத்த...! கோரிக்கை விளக்க...!
பொதுக் கூட்டம்...! நடத்தினோம்...!
வியந்து நின்றோம்...!
&
ஆம்......! விடுமுறை நாளில்...! வியப்பில் ஆழ்த்திய...!
வேலை நிறுத்த கூட்டமாக...! சேலம் கூட்டம் அமைந்தது...!

இரவு 07-30 மணி வரை நடைபெற்ற., வேலை நிறுத்த
விளக்கக் கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள்
திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்.,
இருந்து...! வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட..........!
BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...! 
நன்றி...! பாராட்டுக்கள்...!






















































 






























வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட...!
BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment