Monday, 11 December 2017

டிசம்பர் 11 - மகாகவி பாரதியார் பிறந்த தினம்...!


வீழ்வேன் என்று நினைத்தாயோ:

தேடிச் சோறுநிதந் தின்று - பல...!
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்......!
வாடித் துன்பமிகவுழன்று - பிறர்...!
வாடப் பலசெயல்கள் செய்து - நரை...............!
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்...!
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல......!
வேடிக்கை மனிதரைப் போல - நான்...! 
வீழ்வே னென்று நினைத் தாயோ...!
- மகாகவி பாரதியார்.

விடுதலை உரமூட்டி...! தேச உணர்வூட்டி...!
உலகத்தைப் பார்க்க வைத்த...! உன்னதக் கவிஞன்...!
பாரதி பிறந்த தினத்தில்...! பாரதியைப் போற்றுவோம்...!
பாரதி வழி நடப்போம்...! அடகு போகும் தேசம் காப்போம்......!
விலை போகும் பொதுத்துறை காப்போம்......!
BSNL நிறுவனம் காப்போம்....................!
ஊழியர் நலன் காப்போம்...!

No comments:

Post a Comment