Friday 8 December 2017

சேலம் மாவட்ட AUAAB சார்பாக..........!
நடைபெறும்...! வேலை நிறுத்த விளக்க கூட்டம்...!


ஊதிய மாற்றம் அடைந்திட...!
துணை டவர் கம்பெனி தடுத்திட...!
தமிழகம் முழுவதும்., வேலை நிறுத்த விளக்க.,
கூட்டம்...! நடத்திட...............! தமிழ் மாநில...! BSNL அனைத்து
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு...!
(ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL)
அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்...!
சங்க., கூட்டமைப்பு...! (NFTE - TEPU - SEWA BSNL) சார்பாக...!
09-12-2017 - சனிக்கிழமை - மாலை 03-30 மணிக்கு.,
சேலம்., மெய்யனூர் தொலைபேசி நிலைய.,
அலுவலக வளாகத்தில்., வேலை...!
நிறுத்த விளக்க கூட்டம்...!
நடைபெறும்......!

பங்கேற்பு தோழர்கள்:-
  • தோழர். P. சென்னகேசவன், மாநில துணைத் தலைவர்., NFTE.
  • தோழர். A. பூசப்பன், மாநிலச் செயலர் (பொறுப்பு)., TEPU.
  • தோழர். S. சதாசிவம், மாநில துணைப் பொருளர்., SEWA.

நம் கண்ணின் மணியாம்..........!
நம்., BSNL நிறுவனத்தின்..............................!
செல் கோபுரங்களை..........! 
காத்திடவும்..........!
&
அதே ...! நேரத்தில்....................!
நம் ஊழியர்களில்...! பெரும்பான்மையோருக்கு...!
இதுவே...! கடைசி ஊதிய மாற்றம்...! எனவே...!
சிறப்பான...! ஒரு ஊதிய ஒப்பந்தத்தை..! கட்டமைப்பது...!
அவசியம்......! என......! உரக்க...! கூவி...!
திரள்வோம்...! தோழர்களே...!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.,
NFTE - BSNL., 
 
சேலம் - SSA.

No comments:

Post a Comment