Monday 17 July 2017

தர்மபுரி மாவட்ட மாநாடு மற்றும்
முப்பெரும் விழா


தர்மபுரி மாவட்ட சங்கத்தின்... 6-வது மாவட்ட மாநாடு
மற்றும் சேவைக் கருத்தரங்கம், TMTCLU அமைப்பு மாநாடு மற்றும்
கார்ல் மார்க்ஸ் இரு நூற்றாண்டு விழா., ஆகிய முப்பெரும்
விழா... 05-07-2017 புதன்கிழமை அன்று தர்மபுரி IMA
ஹால்.,  தோழியர். சின்னம்மாள் அரங்கில்.,
மிக எழுச்சியாக துவங்கியது.

திட்டமிட்ட., நிகழ்வுப்படி... காலை 10.00 மணிக்கு.,
துவங்கிய......, முப்பெரும் விழாவின்... முதல் நிகழ்வான...
6-வது மாவட்ட மாநாட்டிற்கு., தர்மபுரி மாவட்ட
தலைவர் தோழர். C.முனியன் தலைமை
தாங்கினார்.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக... நமது தேசியக்
கொடியை... தர்மபுரி., VVIT கல்வி நிறுவனங்களின் தாளாளர்
உயர்திரு. M.வருவான் வடிவேலன் ஏற்றிவைக்க., 6-வது...
மாவட்ட மாநாட்டை... குறிக்கின்ற வகையில்.,
நமது சம்மேளனத்தின் 6 கொடியை
&
தோழர்கள். R.சுப்பிரமணி, P.சென்னகேசவன்,
C.முனியன், S.அசோகன், V.முனுசாமி மற்றும் R.பானுமதி
ஆகியோர் விண்ணதிரும் கோஷங்கள் மற்றும் வெடி.,
முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.

TMTCLU அமைப்பு மாநாட்டின் நினைவாக.,
புதியதாக நிறுவப்பட்ட... TMTCLU கொடி மரத்திற்கான...
கல்வெட்டை... தோழர். ஆர். கே., திறந்து வைக்க., TMTCLU...
சங்கக் கொடியை TMTCLU மாநில பொதுச் செயலர்
தோழர். R.செல்வம் ஏற்றி வைத்தார்.

தியாகிகள் ஸ்தூபிக்கு., மலர்தூவி அஞ்சலி செலுத்தியபின்.,
தர்மபுரி மாவட்ட செயலர் தோழர். K.மணி அனைவரையும் வரவேற்று.,
உரை நிகழ்த்தினார். கிருஷ்ணகிரி கிளைச் செயலர் தோழர்.
D.வீரமணி அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

6-வது மாவட்ட மாநாட்டை., துவக்கி வைத்து.,
மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன்., துவக்க...
உரை... நிகழ்த்தினார்.

மாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ் மற்றும் STR மாநில
செயலர் தோழர். R.அன்பழகன் ஆகியோர் மாநாட்டு., 
சிறப்புரை வழங்கினர்.

தர்மபுரி மாவட்ட மாநாட்டின் ஒரு நிகழ்வாக.,
நடைபெற்ற... சேவை மேம்பாட்டு கருத்தரங்கிற்கு...,
மாநில அமைப்பு செயலர் தோழர். L.கண்ணன் தலைமை
தாங்கினார். மாநில துணைத் தலைவர் தோழர்.
P.சென்னகேசவன் துவக்க உரை
ஆற்றினார்.

தர்மபுரி மாவட்ட., முதன்மை பொது மேலாளர்.,
உயர்திரு. K.வெங்கட்ராமன், ITS., துணைப் பொது மேலாளர்
(மனிதவளம் & நிர்வாகம்) திரு. P.ராதா மற்றும் VVIT கல்வி.,
நிறுவனங்களின் தாளாளர் உயர்திரு. M.வருவான்
வடிவேலன் ஆகியோர் வாழ்த்திப் பேசி............,
சேவை மேம்பாடு சம்பந்தமாக பல்வேறு
ஆலோசனைகளை வழங்கினர்.

முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். S.தமிழ்மணி,
SNEA முன்னாள் மாநில பொருளர் தோழர். ஊமை. ஜெயராமன்,
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயல் தலைவர்
தோழியர். தகடூர் தமிழ்செல்வி.,
&
NFTE சேலம் மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார்,
NFTE வேலூர் மாவட்ட செயலர் தோழர். K.அல்லிராஜா, NFTE
மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். P. கஜேந்திரன்,
SNEA மாவட்ட  செயலர் தோழர். P.மகேஷ்குமார்,
AIBSNLEA மாவட்ட செயலர் தோழர்.
S. இளந்திரையன்,
&
FNTO மாவட்ட செயலர் தோழர். T.K. ராஜரத்தினம், TEPU...
மாவட்ட செயலர் தோழர். A. அம்மாசி, AIBSNLPWA... மாவட்டச்...
செயலர் தோழர். R. சுப்பிரமணி ஆகியோர்......!
வாழ்த்துரை வழங்கினர்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள்
நிரம்பியிருந்த அரங்கில்., சேவைக்கருத்தரங்கம் மற்றும்
வாழ்த்தரங்கம் முடிந்தவுடன், மாநாடு மற்றும்
&
முப்பெரும் விழா உணவு இடைவேளைக்காக.,
ஒத்திவைக்கப்பட்டு... உணவு இடைவேளை முடிந்தவுடன்...
மாநாடு மீண்டும் கூடியது..........!

மாநாட்டு நிகழ்வான... பொருளாய்வுக்குழுவில்...
செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை.,
சமர்பிக்கப்பட்டு., ஏகமனதாக... ஏற்றுக்.,
கொள்ளப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வில்... கீழ்க்கண்ட தோழர்கள்...
ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டத் தலைவர்: தோழர். C.பத்மநாபன், TT., ஓசூர்.
மாவட்டச் செயலர்: தோழர். K.மணி, JE., தர்மபுரி.
மாவட்டப் பொருளர்: தோழர். K.மாது, JE., கிருஷ்ணகிரி.

முப்பெரும் விழாவின்... 2-ஆம் நிகழ்வாக...
நடைபெற்ற... TMTCLU மாவட்ட அமைப்பு., மாநாட்டிற்கு.,
தோழர். P.சங்கரன் தலைமை தாங்கினார்.

TMTCLU-வின் மாநில பொதுச் செயலர் 
தோழர்.
R.செல்வம் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டு நிகழ்வான... பொருளாய்வுக்குழுவில்...
செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை.,
சமர்பிக்கப்பட்டு., ஏகமனதாக... ஏற்றுக்.,
கொள்ளப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வில்... கீழ்க்கண்ட தோழர்கள்...
ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டத் தலைவர்: தோழர். P.சங்கரன், TT., பர்கூர்.
மாவட்டச் செயலர்: தோழர். M.விஸ்வநாதன், C/L, STR., தர்மபுரி.
மாவட்டப் பொருளர்: தோழர். K.சிவகுமார், C/L, CSC., கிருஷ்ணகிரி.

முப்பெரும் விழாவின்... நிறைவுப் பகுதியாக...
நடைபெற்ற......! கார்ல் மார்க்ஸ் இரு நூற்றாண்டு., விழாவில்
முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R.பட்டாபிராமன்.,
சிறப்புரை ஆற்றினார்.

முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர். ஆர்.கே.,
மாநாட்டு நிறைவுப் பேரூரை வழங்கினார்.

இறுதியாக... மாவட்ட உதவிச் செயலர் தோழர். K.விஜயகுமார்
நன்றி கூற... மாலை 06-30 மணிக்கு... மாவட்ட...
மாநாடு... மற்றும் முப்பெரும் விழா...
இனிதே..., முடிவுற்றது.

தோழமையான உபசரிப்பு...! அறுசுவை சைவ & அசைவ உணவு...!
அற்புதமான விருந்தோம்பல்..! தெருவெங்கும் செங்கொடி தோரணம்..!
மற்றும் பதாகைகள்... என... சிறப்பான... ஏற்பாடுகளை...............!
செய்திருந்த..............................! தர்மபுரி வரவேற்புக்குழுத்.,
தோழர்களை...! எவ்வளவு பாராட்டினாலும்...,
தகும்...! சேலம் மாவட்ட சங்கத்தின்...!
நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment