Thursday 13 July 2017

பணி சிறக்க...! வாழ்த்துக்கள்...!








நமது., மாவட்ட துணைப் பொது மேலாளர்., (மனிதவளம்
மற்றும் நிர்வாகம்)-ஆக., உயர்திரு. K.பொன்னுசாமி., அவர்கள்...
01-07-2017 முதல்., பொறுப்பு., ஏற்றுள்ளதையொட்டி.,
நமது NFTE மாவட்ட சங்கம் சார்பாக... 07-07-2017
அன்று நேரில் சந்தித்து., வாழ்த்திக்.,
கௌரவித்தோம்.

நமது வாழ்த்துக்களை...! ஏற்றுக்கொண்ட...!
துணைப் பொது மேலாளர்., நன்றி...! தெரிவித்தார்...!
மேலும்......! நமது சேலம் மாவட்டத்தின்...! வளர்ச்சிக்காக...!
நமது..............................! ஆலோசனைகளையும்...!
ஒத்துழைப்பையும்...! நல்கினார்...!

இந்நிகழ்வில்... மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன், மாநில சிறப்பு
அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன், மாவட்ட பொருளர்......!
தோழர். S.காமராஜ், மாவட்ட அமைப்பு செயலர்
தோழர். S.R.செல்வராஜ்,
&
மாவட்ட உதவி செயலர்களான...! தோழர்கள்.
K.தேவராஜன் மற்றும் G.இறைமணி மற்றும் GM அலுவலக.,
கிளை செயலர் தோழர். K.பாலசுப்ரமணியன் மற்றும்...,
மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் கலந்து......,
கொண்டு சிறப்பித்தனர்.

பணி சிறக்க வாழ்த்துக்கள்:
உயர்திரு. K.பொன்னுசாமி., DGM (HR & Admn).,
அவர்களின்...! பணி சிறக்க...! NFTE சேலம் மாவட்ட...!
சங்கத்தின்...! நல்வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment