Thursday 13 July 2017

வெல்லட்டும்...! உண்ணாவிரதப் போராட்டம்...!


BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.,
மற்றும் அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றத்தை..........,
உடனடியாக அமுல்படுத்திடக் கோரி.,  BSNLEU.,
சங்கத்தின் தலைமையிலான.,
&
Unions and Associations of Executives and Non Executives of BSNL
கூட்டமைப்பு சார்பாக... 13-07-2017 இன்று., நடைபெறும்...!
உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற...,
NFTE., சேலம் மாவட்ட சங்கம்...! தனது.,
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் 
கொள்கிறது..........!

No comments:

Post a Comment