Wednesday 12 July 2017

ஊதிய மாற்றம் கோரி...!
சேலம் மாவட்ட...! NFBUA சார்பாக...!
பேரெழுச்சியுடன் நடைபெற்ற...! தொடர்...!
உண்ணாவிரதப் போராட்டம்...!



நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றத்தை., உடனடியாக
அமுல்படுத்திடக் கோரி., நமது தேசிய கூட்டமைப்பு விடுத்த 2017 ஜூலை
03 மற்றும் 04 தொடர் உண்ணாவிரத போராட்டத்தை., தோழர்கள்
நாடு முழுவதும்..........! பேரெழுச்சியுடனும்..., பெரும்...,
உற்சாகத்துடனும், ஒரு பெரு விழாவைக்
கொண்டாடும் விதத்தில்., நடத்தி...,
முடித்துள்ளார்கள்.

இப் போராட்டத்தில்., பங்கெடுத்துக் கொண்ட...
தோழர்கள் அனைவருக்கும்., நமது வீர வாழ்த்துக்கள். நமது...!
போராட்டம்., நாடெங்கிலுமுள்ள., ஊழியர்களிடத்தில்...! 
ஒரு..........! ஆழ்ந்த...! நம்பிக்கையை...!
ஏற்படுத்தி உள்ளது.

நமது போராட்டத்திற்கு., வலுசேர்க்கும் விதமாக.,
தோழமை..., சங்கத் தலைவர்கள் தாமாக முன்வந்து., நமது...............!
போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். டெல்லியில்
நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்..........!
BSNLEU சங்கத்தின் பொதுச் செயலர்
தோழர். P.அபிமன்யூ,
&
SNEA சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின்,
AIBSNLEA சங்கத்தின்......! பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய்,
BSNLMS சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார்
மற்றும் BSNLOA சங்கத்தின்...! துணைப் பொதுச்
செயலர் தோழர். H.P.சிங் ஆகியோர்......!
கலந்து கொண்டு சிறப்பித்து
உள்ளார்கள்.
&
தமிழகத்தில்., நடைபெற்ற... உண்ணாவிரத...
போராட்டங்களில்... BSNLEU சங்கத்தின் மாநில செயலர் 
தோழர். பாபு ராதாகிருஷ்ணன் கோவையிலும்., BSNLEU சங்கத்தின்
மாநில உதவி செயலர் தோழர். முருகையா சென்னை CGM (O).,
அலுவலகத்திலும் கலந்து கொண்டு நமது போராட்டம்
வெற்றியடைய தங்களது வாழ்த்துக்களைத்
தெரிவித்தனர்..........!

நமது சேலம் மாவட்டத்தில்...! ஊதிய மாற்றத்திற்கான...!
தொடர் உண்ணாவிரதப் போராட்டம்......! 2017 ஜூலை 03 மற்றும்.,
04 ஆகிய தேதிகளில்...! சேலம் மாவட்ட NFBUA சார்பாக...!
முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு...!
காலை 10-00 மணி முதல் மாலை 05-00 மணி
வரை...! மிகுந்த...! உற்சாகத்துடன்...!
நடந்து., முடிந்துள்ளது...!

2017 ஜூலை 03., அன்று நடைபெற்ற... முதல் நாள்...
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு., நமது NFTE சங்கத்தின்
மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமை தாங்கினார்.
NFTE சங்கத்தின் மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர்.
P.கஜேந்திரன் கோரிக்கை முழக்கத்தோடு.,
துவக்க உரை ஆற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி...!
NFTE சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், TEPU சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.
P.கிருஷ்ணமூர்த்தி, SEWA-BSNL சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.
R.மாதையன், NFTE சங்கத்தின் மாவட்ட உதவி செயலர் தோழர்.
K.தேவராஜன், TEPU சங்கத்தின் மாநில துணைத் தலைவர்
தோழர். P.அன்பழகன் மற்றும் SEWA-BSNL சங்கத்தின்
மாவட்ட தலைவர் தோழர். G.மணிவண்ணன்
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

2017 ஜூலை 04., அன்று நடைபெற்ற...
2-ஆம் நாள்... உண்ணாவிரதப் போராட்டத்திற்கு.,
நமது NFTE சங்கத்தின் மாவட்டத் தலைவர்
தோழர். S.சின்னசாமி., தலைமை
தாங்கினார்.

போராட்டத்திற்கான... கோரிக்கை...
முழக்கத்தை..., மாவட்ட சிறப்பு அழைப்பாளர்
தோழர். S.கண்ணையன்., எழுப்பினார்.

மிக எழுச்சியாக தொடர்ந்த., உண்ணாவிரத
போராட்டத்தை., முன்னாள் மாநில துணைத் தலைவர்
தோழர். P.ராஜா., துவக்கி வைத்து., துவக்க...
உரை நிகழ்த்தினார்.

கோரிக்கைகளை விளக்கி...!
NFTE சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், TEPU சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.
P.கிருஷ்ணமூர்த்தி, SEWA-BSNL சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.
R.மாதையன், NFTE சங்கத்தின் மாவட்ட உதவி செயலர் தோழர்.
P.கஜேந்திரன், NFTE தொழிற்சங்கத் தலைவர் தோழர்.
S.ஆறுமுகம்,  TEPU சங்கத்தின் மாநில துணைத்
தலைவர் தோழர். P.அன்பழகன்
&
SEWA-BSNL சங்கத்தின் மாநில துணைத் தலைவர்
தோழர். S.பன்னீர்செல்வம் மற்றும் SEWA-BSNL சங்கத்தின்
மாவட்ட பொருளர்., தோழியர். D.ராதா ஜெயலட்சுமி
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... 2017 ஜூலை 04., மாலை 05-30 மணிக்கு.,
NFTE சங்கத்தின்., மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்., 
நன்றி... கூறி... உண்ணாவிரத., போராட்டத்தை...
முடித்து., வைத்தார்.

இந்த..., உண்ணாவிரதப் போராட்டத்தில்...,
200-க்கும்... மேற்பட்ட... தோழர்..., தோழியர்கள்... திரளாக... 
கலந்து... கொண்டு... சிறப்பித்தனர்......!

நமது சேலம் மாவட்டத்தில்... உண்ணாவிரதப் போராட்டம்...,
உற்சாகமாக..., நடந்து முடிந்துள்ளது. BSNLEU.........., சங்கத்தின் அகில
இந்திய மற்றும் தமிழகத் தலைவர்கள். நமது...! போராட்டத்தில்
பங்கெடுத்துக் கொண்டு., நமது......! போராட்டத்திற்கு
வலுசேர்த்திருக்கும் நிலையில்..........!
&
சேலம் மாவட்ட BSNLEU சங்கம் நமது போராட்டத்தை...
புறக்கணித்தது., நம்மை வருத்தமடையச் செய்துள்ளது. ஒன்று.,
சேர்ந்து பயணிக்க... NFTE சங்கம்...! எப்போதும்...!
தயாராகவே......! உள்ளது...!

கரம் கோர்ப்போம்...! வெற்றி பெறுவோம்...!!

2017 ஜூலை 03 - முதல் நாள் நிகழ்வு:
















2017 ஜூலை 04 - 2-ஆம் நாள் நிகழ்வு:
















ஊதிய மாற்றம் கோரி...! நடைபெற்ற...! தொடர்...!
உண்ணாவிரதப் போராட்டத்தில்...! கலந்து கொண்ட...!
தோழர்., தோழியர்கள்... அனைவருக்கும்... சேலம் மாவட்ட...!
NFBUA கூட்டமைப்பு...! சார்பாக...! மீண்டும்...............!
ஒருமுறை..........! நெஞ்சார்ந்த நன்றியை...,
தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment