Tuesday 11 July 2017

துணைப் பொது மேலாளர் (ம.வளம் & நிர்வாகம்).,
பணிநிறைவு - கௌரவிப்பு
















நமது மாவட்ட துணைப் பொது மேலாளர் (மனிதவளம்
மற்றும் நிர்வாகம்)., திரு. R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 30-06-2017
அன்று இலாக்கா., பணி நிறைவு பெறுவதையொட்டி.,
நமது NFTE மாவட்ட சங்கம் சார்பாக... 30-06-2017
அன்று நேரில் சந்தித்து வாழ்த்தி., 
கௌரவித்தோம்.

நமது வாழ்த்துக்களையும்..., பாராட்டுக்களையும்...,
ஏற்றுக்கொண்ட., துணைப் பொது மேலாளர்., நன்றி தெரிவித்தார்.
மேலும்..., நமது சேலம் மாவட்டத்தின்..., வளர்ச்சிக்காக...,
பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில்... மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன், மாநில சிறப்பு
அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன், மாவட்ட பொருளர்......!
தோழர். S.காமராஜ், மாவட்ட அமைப்பு செயலர்
தோழர். S.R.செல்வராஜ்,
&
மாவட்ட உதவி செயலர்களான...! தோழர்கள்.
K.தேவராஜன் மற்றும் G.இறைமணி மற்றும் GM அலுவலக.,
கிளை செயலர் தோழர். K.பாலசுப்ரமணியன் மற்றும்...,
மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் கலந்து......,
கொண்டு சிறப்பித்தனர்.
&
மேலும்..., நமது முதன்மை பொது மேலாளர் அவர்களின்., 
தனி செயலர்., திரு. A.சுந்தர் அவர்களும் 30-06-2017
அன்று., பணி நிறைவு பெறுவதையொட்டி.,
அவரையும் சந்தித்து வாழ்த்தி.,
கௌரவித்தோம்.

No comments:

Post a Comment