Saturday 8 July 2017

தோழர். ஞானையா மறைந்தார்


நமது ஒன்றுபட்ட NFPTE ., சம்மேளனத்தின்...,
முன்னாள் பொதுச்செயலர்., பொதுவுடைமை இயக்கப்
போராளி..., மார்க்சிய எழுத்தாளர்...,
ஞானத்தந்தை.,

தோழர். D.ஞானையா.,
(07-01-1920 - 08-07-2017 : வயது: 97)

அவர்கள்., 08-07-2017 இன்று., அதிகாலை 04-30 மணிக்கு.,
உடல் நலக்குறைவால்., கோவை G. குப்புசாமி நாயுடு நினைவு
மருத்துவமனையில்., இயற்கை எய்தினார். என்பதை,
ஆழ்ந்த...! வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறோம்..........!

தோழரை பிரிந்து வாடும்..., அவரது குடும்பத்தாருக்கு...,
நமது ஆழ்ந்த இரங்கலை., உரித்தாக்குவதோடு.,
&
தோழர். D. ஞானையா அவர்களது., 
மறைவிற்கு., நமது செங்கொடி..., தாழ்த்திய..., 
அஞ்சலியை...! உரித்தாக்குகின்றோம்...!

இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்:
13-07-2017 - புதன்கிழமை (அ) 14-07-2017 - வியாழக்கிழமை
அஞ்சலிக்காக வைக்கப்பட்டு., இறுதி ஊர்வலம் 
மற்றும் நல்லடக்கம் நடைபெறும்.

No comments:

Post a Comment