Friday 30 June 2017

ஊதிய மாற்றம் கோரி...!
NFBUA கூட்டமைப்பு சார்பாக...! நடைபெறும்...!
உண்ணாவிரத போராட்டத்திற்கான...!
சுற்றறிக்கை...!



நம்மில்...! பெரும்பான்மையோருக்கு...!
இதுவே...! கடைசி ஊதிய மாற்றம்...! எனவே...!
சிறப்பான...! ஒரு ஊதிய ஒப்பந்தத்தை..! கட்டமைப்பது...! 
அவசியம்......! என......! உரக்க...! கூவி...! 
திரள்வோம்...! தோழர்களே...!

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE - BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBUA.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment