Wednesday 29 March 2017

நாளை நமதே...! என்ற...! நம்பிக்கை தந்த...!
முப்பெரும் விழா - தர்மபுரி



தர்மபுரி மாவட்ட சங்கத்தின்... செயற்குழு கூட்டம்...,
சேவைக்கருத்தரங்கம் மற்றும் தர்மபுரி & ஓசூர் இணைந்த கூட்டுக்
கிளை மாநாடு ஆகிய முப்பெரும் விழா... ஓசூர்., தொலைபேசி
நிலையத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில்... 25-03-2017
சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு
எழுச்சியுடன் துவங்கியது.

முப்பெரும் விழாவின்... முதல் நிகழ்ச்சியாக...
புதியதாக நிறுவப்பட்ட... நமது சங்க கொடி மரத்திற்கான...
கல்வெட்டை... மாநில செயலர் தோழர். K. நடராஜன் திறந்து வைக்க,
ஓசூர் கிளைத் தோழர். C. பத்மநாபன் தேசியக்கொடியை... ஏற்றி
வைக்க... நமது NFTE பேரியக்கத்தின் மூத்த தொழிற்சங்க...
தலைவரும் AIBSNLPWA மாவட்ட செயலருமான...
&
தோழர். R. சுப்பிரமணி (SDOT -ஓய்வு)., நமது சங்க...
கொடியை ஏற்றி வைக்க..., 150-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் பங்கேற்க எழுச்சியுடன்
தொடங்கியது.

ஓசூர் கிளைத் தலைவர் தோழர். M. விஸ்வநாதன்
தலைமை தாங்க... ஓசூர் கிளைச் செயலர் தோழர். R. அமாவாசை
வரவேற்புரை ஆற்ற... தர்மபுரி கிளை உதவி செயலர் தோழர்.
M. கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

முப்பெரும் விழாவை... துவக்கி வைத்து...
மாநில துணைத் தலைவர் தோழர். P. சென்னகேசவன்
துவக்க உரை நிகழ்த்தினார்.

தர்மபுரி கிளை செயலர் தோழர். M.S. இஸ்மாயில்,
கிருஷ்ணகிரி கிளை செயலர் தோழர். D. வீரமணி, மாவட்ட...
அமைப்பு செயலர் தோழர். A. ஸ்ரீதர், மாவட்ட சிறப்பு...
அழைப்பாளர் தோழர். A. ஜெயராமன்
&
மற்றும்... TMTCLU மாவட்ட பொறுப்பாளர் தோழர்.
R. பாரதிதாசன் ஆகியோர் கருத்துரை...
வழங்கினர்.

NFTE சேலம் மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார், 
மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். P. கஜேந்திரன், SNEA ஓசூர்...
கிளை செயலர் தோழர். N.C. அரசு, AIBSNLEA மாவட்ட 
செயலர் தோழர். S. இளந்திரையன்,
&
FNTO மாவட்ட செயலர் தோழர். T.K. ராஜரத்தினம், TEPU...
மாவட்ட செயலர் தோழர். A. அம்மாசி, FNTO... மாவட்ட தலைவர்
தோழர். N. முனுசாமி மற்றும்... AIBSNLPWA... மாவட்டச்...
செயலர் தோழர். R. சுப்பிரமணி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.

முப்பெரும் விழாவின்... முதல் நிகழ்வான...
கூட்டுக் கிளை மாநாட்டில்... நிறைவுரையாக... மாநில செயலர்...
தோழர். K. நடராஜன் நிறைவு பேரூரை ஆற்றினார்.

கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருப்பதால்...
என்னவோ... தண்ணீர் தர மறுக்கும் வரிசையில்., ஓசூர் நிர்வாகம் 
நிற்க..., தாய்... உள்ளத்தோடு..., NFTE ஓசூர் கிளைச் சங்கம்
சார்பில்... TT (LMR) ஓய்வு அறைக்கு தண்ணீர்
ஏற்பாடு செய்திருந்தனர்.

NFTE சங்கத்தின் இயற்கை குணமான... 
இரக்க உணர்வோடு... தண்ணீர்... ஏற்பாடு... செய்த... ஓசூர்...,
கிளைச் சங்கத்திற்கு... பாராட்டுக்களை தெரிவித்து...
&
அதே நேரத்தில்... உரிமைக்காக போராடுவது...
NFTE-யின் மற்றொரு குணம்... எனவே... உரிமை கிடைத்திட...
தண்ணீர் கிடைத்திட... நீங்கள்... போராட... வேண்டும்...
என்ற... வழிகாட்டுதலோடு... நீர் கோப்பையை...,
நமது மாநில செயலர் தோழர். K. நடராஜன்
திறந்து வைத்தார்.

முப்பெரும் விழாவின் ஒரு பகுதியாக...
" நலந்தானா திட்டமும் - நமது பங்கும் " என்ற தலைப்பில்...
நடைபெற்ற... சேவைக் கருத்தரங்கிற்கு... மாநில...
அமைப்பு செயலர் தோழர். L. கண்ணன்
தலைமை தாங்கினார்.

நிர்வாகத்தின் சார்பில்... மாவட்ட துணைப்...
பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. P. ராதா மற்றும் ஓசூர்., உதவி
பொது மேலாளர் (TXN)., திரு. K. நாராயணசாமி
ஆகியோர்... சிறப்புரை ஆற்றினர்.

நிறைவாக... மாநிலத் தலைவர் தோழர். P. காமராஜ் 
நிறைவு பேரூரை ஆற்றினார்.

முப்பெரும் விழாவின்... நிறைவு பகுதியாக...
நடைபெற்ற... மாவட்ட செயற்குழுவிற்கு மாவட்ட தலைவர்
தோழர். C. முனியன் தலைமை தாங்கினார்.

ஆய்படுபொருள் ஏற்புக்கு பின்... தர்மபுரி மாவட்ட 
செயலர்... தோழர். K. மணி விவாதத்திற்கான... ஆய்படு...
பொருளை... அறிமுகம்... செய்து... வைத்து... 
உரை ஆற்றினார்.

செயற்குழுவை செழுமைப்படுத்திட... கிளைச் செயலர்கள்...
மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், ஆய்படு பொருள் விவாதங்களுடன்
தங்கள் பகுதி பிரச்சனைகளை எவ்வித பிரச்சனையும்...
இன்றி..., எடுத்துரைத்தனர்.

மாற்று சங்கத்திலிருந்து விலகி... நமது NFTE பேரியக்கத்தில்...
இணைந்த நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 
கௌரவிக்கப்பட்டனர்.

முப்பெரும் விழாவில்... நடைபெற்ற...
தர்மபுரி & ஓசூர் கூட்டுக் கிளை மாநாட்டில்... கீழ்க்கண்ட...
தோழர்கள்... புதிய நிர்வாகிகளாக ஏக மனதாக...
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தர்மபுரி கிளை:

கிளைத் தலைவர்: தோழர். M. கிருஷ்ணமூர்த்தி, JE., பென்னாகரம்.
கிளைச் செயலர்: தோழர். A. ஸ்ரீதர், JE., தர்மபுரி.
கிளைப் பொருளர்: தோழர். S. சிவக்குமார், TT., தர்மபுரி.

ஓசூர் கிளை:

கிளைத் தலைவர்: தோழர். E. வெங்கடேசன், TT., ஓசூர்.
கிளைச் செயலர்: தோழர். C. பத்மநாபன், TT., ஓசூர்.
கிளைப் பொருளர்: தோழர். C. எல்லப்பா, TT., ஓசூர்.

நிறைவாக... மாவட்டச் செயலர் தோழர். K. மணி விவாதங்களுக்கு.,
பதில் அளிக்க... தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக... மாவட்ட அமைப்பு செயலர் தோழர். E. முருகேசன்
நன்றி கூற... மாலை 06-30 மணிக்கு... செயற்குழு...
இனிதே..., முடிவுற்றது.

தர்மபுரி என்றதும்... "M" அணி காலோச்சி... செய்த,
செய்கின்ற இடம் என்பது நினைவுக்கு., வரும்... நீங்கள்... நினைப்பது...
தவறு... 
இனி... அப்படி... இல்லை... தர்மபுரியும்... NFTE..........!
கோட்டையாக... 
நாளை... மாறும்... நாளை நமதே......!
என்ற......! 
நம்பிக்கையை தந்த... விழாவாக...!
இந்த 
முப்பெரும் விழா அமைந்தது.































தர்மபுரி என்றதும்... "M" அணி காலோச்சி... செய்த,
செய்கின்ற இடம் என்பது நினைவுக்கு., வரும்... நீங்கள்... நினைப்பது...
தவறு... இனி... அப்படி... இல்லை... தர்மபுரியும்... NFTE..........!
கோட்டையாக... நாளை... மாறும்... நாளை நமதே......!
என்ற......! நம்பிக்கையை தந்த... விழாவாக...!
இந்த முப்பெரும் விழா அமைந்தது.

1 comment: