Tuesday, 28 March 2017

TMTCLU...! ஒப்பந்த ஊழியர்களுக்கான...!
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா......!
போராட்டம் குறித்த...! சுற்றறிக்கை...!


ஒப்பந்த ஊழியர்களின்...! கோரிக்கைகளில்...! 
நியாயம் கிடைத்திட...! கோரிக்கைகளை...! நடைமுறைப் 
படுத்திட....................! ஏப்ரல் 05 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
மற்றும் ஏப்ரல் 15 தர்ணா போராட்டத்திற்கு......! 
தயாராவோம்...! தோழர்களே...!

No comments:

Post a Comment