Tuesday 28 March 2017

நீயா...! நானா...! அல்ல... நாமும்...! நமதும்...!
என உரக்க...! NFTE வலியுறுத்திய...!
பணிக்குழு கூட்டம்...!


சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள... 
சேலம் வருவாய் மாவட்டத்திற்கான பணிக்குழு (Works Committee).,
கூட்டம்... 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11-30...,
மணிக்கு... சேலம் துணைப் பொது மேலாளர்...
(NWP - CFA) அறையில் நடைபெற்றது.

இப் பணிக்குழு கூட்டத்தில்... 
நிர்வாக தரப்பில்...

ஸ்ரீ. K. அண்ணாதுரை, DGM (NWP-CFA)., சேலம் - தலைவர்.
ஸ்ரீ. K. பொன்னுசாமி, DE செவ்வை., சேலம் - உறுப்பினர்.
ஸ்ரீ. N. பாக்கிய திருமகள் ராஜன், DE மேட்டூர் - உறுப்பினர்.

ஊழியர் தரப்பில்...
நமது NFTE - BSNL சார்பில்...

1. தோழர். A. சண்முகசுந்தரம், TT., மெயின், சேலம்.
2. தோழர். M. அப்துல்லா கான், TT., மெய்யனூர், சேலம்.
3. தோழர். V. சுந்தரமூர்த்தி, TT., தலைவாசல்.

BSNLEU சார்பில்...

1. தோழர். S. ஹரிஹரன், AOS., ஆத்தூர்.
2. தோழர். P. முருகேசன், OS., செவ்வை, சேலம்.
3. தோழர். P. செல்வம், TT., சீலநாய்க்கன்பட்டி, சேலம்.

ஆகியோர் பங்கேற்றனர்.
நமது... BSNL நிறுவனத்தின்... பல்வேறு... வளர்ச்சி...
பணிகளுக்கான... ஆலோசனைகளை...
&
நம் பிரதிநிதிகளான... தோழர்கள்...
A. சண்முகசுந்தரம், 
M. அப்துல்லா கான் மற்றும்
V. சுந்தரமூர்த்தி
ஆகியோர். வலுவான... ஆதாரங்களை... முன் வைத்து...
விவாதம் தொடர்ந்தார்கள்.

பணிக்குழு (
Works Committee)-வின் விவாத குறிப்புகள் (Minutes).,
நமது ஒப்புதலுக்கு பிறகு நிர்வாகத்தால் விரைவில்...
வெளியிடப்படும்.

திறம்பட...! விவாத...! களமாடிய...!
நமது...! தோழர்களுக்கு...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment