சேலம் மாவட்ட... NFBW கூட்டமைப்பு சார்பாக...
நடைபெற்ற... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் குரூப் "சி" மற்றும்
"டி" ஊழியர்களுக்கு, 3-வது ஊதிய மாற்றத்திற்கான... வழிகாட்டுதலை,
தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட ஊதியக்குழுவை, பேச்சு
வார்த்தையை... உடனடியாக துவங்கிடக்கோரி...
&
DPE / DOT / BSNL ஆகிய நிறுவனங்களை வலியுறுத்தி,
நமது சேலம் மாவட்டத்தில்... NFBW கூட்டமைப்பு... சார்பாக...
16-03-2017 வியாழக்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு... சேலம்...
மெயின் தொலைபேசி நிலையம்... முன்பாக... மாபெரும்...
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த... கவன... ஈர்ப்பு... ஆர்ப்பாட்டத்திற்கு...
தோழர். S. சின்னசாமி...

NFTE-யின்
மாவட்ட தலைவர்
தலைமை... தாங்கினார்...
மிக எழுச்சியாக துவங்கிய... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை...
NFTE-யின் மாநில உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன் துவக்கி
வைத்து..., துவக்க உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்க்கான..., கோரிக்கை..., முழக்கத்தை...,
NFTE-யின் மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர்.
P.கஜேந்திரன்
மற்றும்... மாவட்ட சிறப்பு அழைப்பாளர்... தோழர்...
S. கண்ணையன் ஆகியோர் எழுப்பினர்.
கோரிக்கைகளை... விளக்கி..., NFTE மாவட்ட செயலர்
தோழர்.
C.பாலகுமார், SEWA - BSNL-யின்... மாவட்ட தலைவர்...
தோழர்.
G. மணிவண்ணன்
ஆகியோர் கண்டன
சிறப்புரை... ஆற்றினர்...
இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், நன்றி...
கூறி... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த..., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...,
150-க்கும்...
மேற்பட்ட...
தோழர்..., தோழியர்கள்... திரளாக...
கலந்து...
கொண்டு... சிறப்பித்தனர்.
இந்த..., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...,
150-க்கும்...
மேற்பட்ட...
தோழர்..., தோழியர்கள்... திரளாக...
கலந்து...
கொண்டு... சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment