பணிக்குழு... உருவாக்கம்...
நமது சேலம் மாவட்டத்தில்... 7-வது உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தலுக்கு பிறகு..., NFTE - BSNL மற்றும் BSNLEU
ஆகிய இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை... உள்ளடக்கிய...
சேலம் மற்றும் நாமக்கல் வருவாய் மாவட்டங்களுக்கான...
சரிபார்ப்புத் தேர்தலுக்கு பிறகு..., NFTE - BSNL மற்றும் BSNLEU
ஆகிய இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை... உள்ளடக்கிய...
சேலம் மற்றும் நாமக்கல் வருவாய் மாவட்டங்களுக்கான...
புதிய பணிக்குழு, உருவாக்கத்திற்கான... உத்திரவு
09-03-2017 அன்று மாவட்ட நிர்வாகத்தால்...
வெளியிடப்பட்டுள்ளது.
09-03-2017 அன்று மாவட்ட நிர்வாகத்தால்...
வெளியிடப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக...
செயல்படுவார்கள்:
செயல்படுவார்கள்:
சேலம் வருவாய் மாவட்டம்:
பணிக்குழு உறுப்பினர்கள்:
நிர்வாக தரப்பு:
ஸ்ரீ. K. அண்ணாதுரை, DGM (NWP-CFA)., சேலம் - தலைவர்.
ஸ்ரீ. K. பொன்னுசாமி, DE செவ்வை., சேலம் - உறுப்பினர்.
ஸ்ரீ. N. பாக்கிய திருமகள் ராஜன், DE மேட்டூர் - உறுப்பினர்.
ஊழியர் (தொழிற்சங்க...) தரப்பு:
NFTE - BSNL சார்பாக:
1. தோழர். A. சண்முகசுந்தரம், TT., மெயின், சேலம்.
2. தோழர். M. அப்துல்லா கான், TT., மெய்யனூர், சேலம்.
3. தோழர். V. சுந்தரமூர்த்தி, TT., தலைவாசல்.
BSNLEU சார்பாக:
1. தோழர். S. ஹரிஹரன், AOS., ஆத்தூர்.
2. தோழர். P. முருகேசன், OS., செவ்வை, சேலம்.
3. தோழர். P. செல்வம், TT., சீலநாய்க்கன்பட்டி, சேலம்.
நாமக்கல் வருவாய் மாவட்டம்:
பணிக்குழு உறுப்பினர்கள்:
நிர்வாக தரப்பு:
ஸ்ரீமதி. T.V. உமா, DGM, நாமக்கல் - தலைவர்.
ஸ்ரீ. P. இளங்குமரன், DE (CFA)., நாமக்கல் - உறுப்பினர்.
ஸ்ரீ. K.பாலசுப்ரமணியம், DE (CFA)., திருச்செங்கோடு - உறுப்பினர்.
ஊழியர் (தொழிற்சங்க...) தரப்பு:
NFTE - BSNL சார்பாக:
1. தோழர். K. துரைசாமி, JE., நாமக்கல்.
2. தோழர். M. அருள்மணி, TT., ராசிபுரம்.
3. தோழர். V. கோபால், TT., பள்ளிப்பாளையம்.
BSNLEU சார்பாக:
1. தோழர். S. ராமசாமி, TT., நாமக்கல்.
2. தோழர். V. பரந்தாமன், TT., குச்சிப்பாளையம்.
3. தோழர். P.M. ராஜேந்திரன், TT., ராசிபுரம்.

No comments:
Post a Comment