Wednesday, 15 March 2017

பெரியார் பல்கலைக்கழக அலுவலர் சங்க... கூட்டமைப்பின்... கோரிக்கை முழக்க போராட்டம்...
வெல்லட்டும்...! வெல்லட்டும்...!!

Image result for periyar university salem

சேலம்., பெரியார் பல்கலைக்கழக அலுவலர்...
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக... தினக்கூலி மற்றும்
தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட,
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி... 2-வது கட்ட போராட்டமாக...
17-03-2017 அன்று மாலை 5-30 மணிக்கு., பெரியார் பல்கலைக் 
கழக... வாயில்  முன்பாக கோரிக்கை முழக்க 
போராட்டம் நடைபெறும்.

கண்டன சிறப்புரை:

தோழர். C. பாலகுமார், மாவட்ட செயலர், 
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், சேலம்.
தோழர். K. சுவாமிநாதன், மு. மாவட்ட பொதுச் செயலர், 
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், சேலம்.
தோழர். N. செந்தாமரை, மு. மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஈரோடு. 
தோழர். N. பசுபதி, மாநில பொதுச் செயலர்,
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஈரோடு.
தோழர். R. வெங்கடாஜலம், மு. மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அரசு ஆசிரியர் கழகம், நாமக்கல்.
தோழர். உ. மா. செல்வராஜ், மாநிலத் தலைவர்,
அரசு பணியாளர் சங்கம், சேலம்.
தோழர். R. ரவீந்திரன், மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு ஆய்வக உதவியாளர் சங்கம், நாமக்கல்.

பெரியார் பல்கலைக்கழக அலுவலர் 
சங்கங்களின் 
கூட்டமைப்பு... சார்பில்... 17-03-2017 அன்று... 
நடைபெறும்...
கோரிக்கை... முழக்க... போராட்டம்...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment