ஜனவரி - 18... தோழர். ஜீவா நினைவு நாள்...
அடிமை முறை ஒழித்து... அடக்கு முறை தகர்த்து...
அடிமட்ட மக்களுக்கு அரிச்சுவடி சொன்ன...
அருமைத் தோழர். ஜீவா அவர்களின்...
நினைவு நாளில்... அவர் தம் நினைவினைப் போற்றுவோம்...
பொதுவுடைமை காப்போம்...
தோழர். ஜீவா புகழ் பாடுவோம்...
என்றும்... நினைவுகளுடன்...
NFTE - BSNL, மாவட்ட சங்கம்., சேலம் SSA.
No comments:
Post a Comment