வாய்மையை போதித்த... தெய்வப் புலவன்...
வள்ளுவன் தினம்...
இல்லறத்தில்... நல் அறம் தந்து...
இரண்டடியில் ஈராயிரம் அர்த்தம் தந்து...
உலகம் முழுவதையும்...
திரும்பிப் பார்க்க வைத்த... சிந்திக்க வைத்த...
முக்கடல் சங்கமிக்கும்... கன்னியாக் குமரியில்...
133 அடியில் கடலின் நடுவே சிலை கொண்டு...
தமிழ் மொழியின் புலமையை...
1330 குறளில் உலகறிய செய்த...
உருவமறியா சங்க கால புலவன்...
வள்ளுவன் தினம்...! இன்று...!!
இத்தினத்தில்... எம்மொழி இருப்பினும்...
நம் மொழியை... நம் தலைமுறை... அறிந்திட...
கற்றிட... கர்வத்துடன் எங்கும் பேசிட...
சபதம் ஏற்போம்...! சரித்திரம் படைப்போம்...!!
அனைவருக்கும்...! NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!!
திருவள்ளுவர்... தின... நல் வாழ்த்துக்கள்...!!!
No comments:
Post a Comment