Wednesday, 18 January 2017

NFTE & TMTCLU மாநில சங்கங்களின்... சார்பில்...
மாநில... பண்பாட்டு உரிமைகளை... காத்திட...
ஜல்லிகட்டுக்கு... ஆதரவு... ஆர்ப்பாட்டம்...


தமிழ் மாநில பண்பாட்டு உரிமைகளை பறித்து...
பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து... வேடிக்கை பார்க்கும்...
மத்திய மோடி சர்க்காரை... கண்டித்து...
&
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி... ஜல்லிகட்டு...
நடத்துவதற்கான தடையை நீக்கி... அவசர சட்டம் மூலம் அனுமதி...
வழங்க வலியுறுத்தி... நடைபெறும்...மாணவர்களின் 
தன்னெழுச்சி போராட்டத்திற்கு...
&
ஆதரவாக..., 19-01-2017 அன்று ஆதரவு ஆர்ப்பாட்டம்...
நடத்திட... NFTE மற்றும் TMTCLU... தமிழ் மாநில சங்கங்கள்... 
அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...

நமது சேலம் மாவட்டத்தில்... NFTE & TMTCLU சார்பாக...
அனைத்து ஊரக கிளைகளில்... ஆர்ப்பாட்டம்... 
நடத்திட... வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...,
19-01-2017 - வியாழக்கிழமை - மாலை  05-00 மணிக்கு...,
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் -636 001 முன்பாக...,
சேலம் மாவட்ட NFTE & TMTCLU சார்பாக..., மாபெரும்...
கண்டன ஆர்ப்பாட்டம்... நடைபெறும்.

தனக்கென..., மட்டும் இல்லாது...!
பொதுவான... இயக்கங்களிலும்... பங்கேற்கும் அமைப்பு...!
நம் அமைப்பு... NFTE & TMTCLU... என...! 
உரக்க...!
கூவி... 
திரள்வோம்... தோழர்களே...!

No comments:

Post a Comment