Friday 9 September 2016

JTO இலாக்காத்தேர்வு...

Image result for jto exam image

2015 - 2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான
JTO இலாக்காத் தேர்வை நடத்துவதற்கு..., BSNL நிர்வாகம்
அறிவிப்பு செய்துள்ளது.

  • மாநில நிர்வாகங்கள் அறிவிப்பு செய்யும் நாள் : 15-09-2016
  • இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நாள் : 10-10-2016
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-10-2016
  • விண்ணப்பங்களை பரிசீலிக்க கடைசி நாள் : 15-11-2016
  • அனுமதி சீட்டு வழங்கும் நாள் : 30-11-2016
  • தேர்வு நடைபெறும் நாள் : 11-12-2016
தோழர்கள்... தயாராகவும்...

No comments:

Post a Comment