ஊக்கத்தொகை...
புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை
இணைப்புக்களைப் பெற்றுத்தரும் BSNL ஊழியர்களுக்கு
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய தரைவழி தொலைபேசி இணைப்பிற்கு ரூ.100/-
- புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்பிற்கு ரூ.200/-
- முதல் பில் கட்டப்பட்டபின் ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும்.
- 12-09-2016 முதல் இத்திட்டம் அமுலுக்கு வருகிறது.
தோழர்களே...
நமது BSNL நிறுவனம் மிகவும் மலிவான விலையில்
இந்தியாவில் வேறெந்த நிறுவனத்திலும் இல்லாத வகையில்
புதுப்புது அதிரடி திட்டங்களை... மக்கள் விரும்பும்
திட்டங்களை...
தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை
இணைப்புகளில்
அறிவித்துள்ளது.
இந்த சலுகைகளும்... நமது சேவைகளும்...
மக்களை... சென்றடைய...
நாம் நமது பங்கை செலுத்துவோம்.
No comments:
Post a Comment