Tuesday, 6 September 2016

போனஸ் குழுக்கூட்டம்...

bonus க்கான பட முடிவு

05-09-2016 அன்று டெல்லியில் போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது.
NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் கலந்து கொண்டன.
வருவாய் உயர்வை மட்டுமே கணக்கில் கொண்டு போனஸ்
தொகை வழங்கப்படும் என்பது நிர்வாகத் தரப்பின் 
கருத்தாக வெளிப்பட்டது.

புதிய PLI திட்டத்தில்... வருவாய் உயர்வை மட்டுமே கணக்கில்
கொள்ளாமல் புதியதாக கொடுக்கப்பட்டுள்ள தரைவழி, செல் மற்றும்
அகன்ற அலைவரிசை இணைப்புகளை கணக்கில் கொண்டு
போனஸ் தொகை தீர்மானிக்கப்பட வேண்டும்
என்பது ஊழியர் தரப்புக் கோரிக்கை.

நமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை...,
எனவே நேற்றைய போனஸ் குழுக் கூட்டம் எந்த முடிவுகளும்
எட்டப்படாமல் முடிவுற்றது.

No comments:

Post a Comment