Friday 9 September 2016

TMTCLU - BSNL 
தமிழ் மாநில செயற்குழு மற்றும்
குடந்தை மாவட்ட மாநாடு


ஆண்டுக்கணக்கில்... அல்லல்படும்... அவதிப்படும்...
ஒப்பந்த ஊழியரின் துயர் தீர்க்க...
தோழர்களே... உரம் கொண்ட நெஞ்சினாய்...
உறுதி கொண்ட நெஞ்சினாய்...
குடந்தை நோக்கி... வாரீர்... 
வாரீர்... வாரீர்...

No comments:

Post a Comment